Page 72 of 122
”ஏன் எனக்கு சொல்லலை”
”என்னன்னு தெரியாம எப்படிடா சொல்றது எல்லாத்தையும் வெரிபை பண்ணிட்டுதான் சொல்லனும்னு நினைச்சேன்” என ராம் சொல்ல அந்நேரம்
விக்னேஷ்வரனிடம் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்து நின்று அவனிடம்
”சார்”
”சொல்லுங்க”
”உங்க கம்பெனியில இந்த மாதிரி கொலை நடக்கிறத ... ் ஸ்டேஷன் வரைக்கும் வரனும்
This story is now available on Chillzee KiMo.
...
”வாட் நான் ஸ்டேஷனுக்கு வரனுமா நான் யார்ன்னு தெரியும்ல விக்னேஷ்வரன் புரியுதா” என கத்த அந்நேரம் ஒரு பெண்ணின் குரல் கேட்டது.