Page 69 of 122
போனாலும் பரவாயில்லைன்னு நினைக்கறா போல” என தனக்குள் நினைத்துக் கொண்டு நாட்களை கஷ்டப்பட்டு ஓட்டினான்.
பாவம் விக்னேஷ்வரன் எங்கு சென்றாலும் அவனிடம் முன் வைக்கும் ஒரே கேள்வி உன் மனைவி எங்கே என்பதுதான் நிம்மதியின்றி தூக்கமின்றி அலையலானான் பிசினஸ்சில் முன்னுக்கு வந்த அவனால் இந்த கேள்வியை தாண்டி வர இயலாமல் போனது ராம் என்னதான் விக்னேஷ்வரனிற்கு ஆறுதலாக ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ழைத்து விக்னேஷ்வரனின் முன் நிப்பாட்டினான். விக்னேஷ்வரனின் கோபத்தைக்கண்ட மேனேஜரோ பயத்தில் கைகால் நடுங்கியபடியே
”சார்” என்றான் ஈனக்குரலில்