Page 64 of 122
”அவள்தான் செத்துட்டாளே அவளுக்கென்ன”
”சரிடா உன் மனைவி”
”அவள்தான் ஓடிப் போயிட்டாளே இவளுங்க ரெண்டு பேரும் பண்ணின காரியத்துக்காக நான் வீட்டுக்குள்ள ஒளிஞ்சிருக்கனுமா முடியாது எங்கப்பா செத்தப்ப கூட இந்த கம்பெனி முதல் இடத்திற்கு வரனும்னு பாடுபட்டவன் இவளுங்க போனா எனக்கென்ன”
”டேய் என்னடா சொல்ற நிதிலாவை விடு உன ... ர்த்துக்கட்டுமா சொல்லு
This story is now available on Chillzee KiMo.
...
”சாரி விக்னேஷ்”
”சாரி சொல்லாத என் கூட வாழ அவளுக்கு லக் இல்லைன்னு சொல்லு சரிவிடு இன்னிக்கி என்ன மீட்டிங் அதைச் சொல்லு”