Page 59 of 122
”எங்க குடும்ப வழக்கப்படி பொண்ணோட முக்காட்டை திறக்கக்கூடாது திருமணம் முடிஞ்சதும் தான் துணியை விலக்கனும் நீங்க அப்படியே வைச்சிவிடுங்க” என பவ்யமாக சொல்ல அவனுக்கு கோபமே வந்தது
”துணியை போட்டு மூடியிருந்தா எனக்கு எப்படி தெரியுமாம்” என கத்த அதற்கு ராமோ
”ஏண்டா கத்தற கத்தாதடா நேரம் போகுது சீக்கிரமா குங்குமத்தை வைச்சிவிடு”
”நெற்றிவகிடு எங்க இருக்குன்னு தெ
...
This story is now available on Chillzee KiMo.
...
கையை அணிவித்தான். அனைத்தும் நல்லவிதமாக சென்றுக் கொண்டிருந்த நிலையில் மணமகளோ அருகில் இருந்த பாட்டியிடம் ஏதோ சொல்லிவிட்டு மேடையைவிட்டு இறங்கி மணமகள் அறையை நோக்கி சென்றாள்.