Page 57 of 122
“வெளிய நிக்கறான்”
“சரி நான் வரேன் நீ்ங்களும் சீக்கிரமா வாங்க” என சொல்லிவிட்டு விக்னேஷ்வரன் வெளியே செல்ல பார்வதியோ பாட்டியிடம்
”அத்தை விக்னேஷ் ஏன் என்கிட்ட பேசமாட்டேங்கறான் நான் என்ன தப்பு பண்ணேன்”
“விடும்மா சின்னப்ப அவனை கட்டாயப்படுத்தி போர்டிங் ஸ்கூல்ல சேர்த்ததால அவனுக்கு கோபம் அவ்ளோதான் ... ெய்து வைத்தான்
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு பக்கம் பெண்களும் சிறுவர்களும் இளவயது ஆண்களும் இந்தி பட பாடல்களுக்கு நடனம்