Page 58 of 122
ஆடிக்கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம் ஏகப்பட்ட தொழிலதிபர்கள் தங்கள் குடும்பங்களோடு அமர்ந்திருந்தனர். கீழே டைனிங் ஹாலில் ஏகப்பட்ட விதவிதமான சமையல் சாப்பாடு தயாராகி கொண்டிருந்தது. எல்லாமே தமிழ்நாடு போல அல்லாது வட இந்திய திருமண கலாச்சாரமே ஒவ்வொன்றிலும் தெரிந்தது. மேடை விசாலமாக இருந்தது மேடையில் இரு மனைகள் போடப்பட்டு இருந்தது<...
This story is now available on Chillzee KiMo.
...
ித்தான் அதைக்கவனித்த பாட்டியோ
”என்னடா யோசிக்கற குங்குமத்தை வை”
“பாட்டி துணியிருக்கே எப்படி வைக்கறது துணியை எடுக்க சொல்லுங்க” என சொல்ல அதற்கு தேசாய் ஒப்புக் கொள்ளவில்லை