Page 62 of 122
பொண்ணை விக்னேஷ்வரனே மிரட்டி கூட்டிட்டு வந்து உட்கார வைச்சிருப்பான் கல்யாணம் முடிஞ்சதும் அவள் பயந்து போய் ஓடிப் போயிட்டிருப்பா”
”ஆமாம் இவன் கூடலாம் ஒரு பொண்ணால வாழ முடியுமா”
“ஓடிப்போனாளா இல்லை ஓட வைச்சிட்டானா”
“தாலி கட்டறேன்னு அவள் கழுத்தை பிடிச்சி நெறிச்சிருப்பான் பாவம் பொண்ணு பயந்து ஓடி போயிடுச்சி”
...
This story is now available on Chillzee KiMo.
...
வன் ரூம்க்கு போய் தாப்பா போட்டுகிட்டான் இதுவரைக்கும் அவன் கீழே வரலை நீ போய் என்னன்னு பாரு”
”அவனை அப்புறம் பார்க்கலாம் அவன் இப்ப கோபமா இருப்பான் அவன்கிட்ட போறதும்