Page 53 of 122
நான் பார்த்துக்கறேன் வேணும்னா விக்னேஷ்வரனை கேட்கலாம்” என விக்னேஷ்வரனைப் பார்த்த ராம் அவன் யாழினியை முறைப்பதைக்கண்டு அதிர்ந்து அவனிடம் அலறினான்”டேய் விக்னேஷ் இங்க பாருடா அவளை ஏண்டா முறைக்கற”
“நான் சும்மாதான் பார்த்தேன் நான் ஒண்ணும் முறைக்கலை”
”அப்படியா சரி வேற ஏதாவது டவுட் இருந்தா யாழினிகிட்ட கேளு ... ்டு யாழினி வெளியே சென்றாள் அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த விக்னேஷ்வரன் தனக்குள்
This story is now available on Chillzee KiMo.
...
”இவள் ஏன் இப்படி பொய் சொல்லனும் என் கல்யாணத்தை பார்க்க கஷ்டப்பட்டு ஊருக்கு