Page 48 of 122
முதல்ல லிஸ்ட் எழுது நான் விக்னேஷ்கிட்ட பேசிக்கிறேன் அடுத்த வாரமே கல்யாணம் சொன்ன தேதியில நடக்கனும் புரியுதா” என பாட்டி ராமை சமாதானப்படுத்திவிட்டு ராமிடம் லிஸ்ட் எழுத சொல்லி ஆரம்பிக்கும் போது விக்னேஷ்வரன் ராமிடம்”யாழினி எங்க”
“யாழினியா கம்பெனியில இருப்பா ஏன் கேட்கற”
”ராம் இந்த கல்யாண ஏற்பாடுகளை நீய ... த்து பெருமையாக சொல்ல அதற்கு விக்னேஷ்வரன் மேலும் கோபப்பட்டு தனக்குள் யாழினியை திட்டலானான்
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ இது என்ன புது ட்ராமாவா, என்னை காதலிக்கறதா போன்ல சொல்லிட்டு நான் உன்னை