Page 44 of 122
”சார் ராம் வர்ற மாதிரி தெரியலை எனக்கு நேரமாச்சி 8 மணிக்குள்ள நான் ஹாஸ்டலுக்குள்ள இருக்கனும் இல்லைன்னா ஹாஸ்டல் மூடிடுவாங்க நான் இப்பவே பஸ் பிடிச்சி் போகனும் நான் கிளம்பறேன் சார்” என யாழினி கிளம்ப எத்தனிக்க உடனே விக்னேஷ்வரன் தடுத்து நிறுத்தினான்
”இரு ரொம்ப நேரமாச்சி நானே உன்னை ட்ராப் பண்றேன்”
“இல்ல ... pan>என அவனைப் பார்த்து பேசினாள் யாழினி
This story is now available on Chillzee KiMo.
...
”பேசாம உட்கார்ந்திருக்க”
”என்ன பேசனும் சார்”
“என் கல்யாணத்தை பத்தி என்ன நினைக்கற”