Page 39 of 122
எப்படி அடைக்கிறேன்னு மட்டும் பாருங்க ராம்கிட்ட சொல்லி எல்லாரையும் வரவழைங்க கல்யாணம் கூட வீட்ல வேணாம் அவ்ளோ பேர் வர்றதால ஏதாவது பெரிய மண்டபமா பாருங்க ஒரு குறையும் இருக்கக்கூடாது விக்னேஷ்வரனோட கல்யாணத்தில எந்த குறையையும் வந்தவங்க யாரும் கண்டுபிடிக்ககூடாது புரியுதா பாட்டி சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க” என படபடவென சொல்லி முடித்துவிட்டு சென்ற விக்னேஷ்வரனை பயத்துடனும...
This story is now available on Chillzee KiMo.
...
க
”இதை நீ சொல்லனுமா என்ன, விக்னேஷ்வரனோட சேர்ந்து நீயும் எங்க உனக்கும் குடும்பமே வேணாம்னு இருந்திடுவியோன்னு நினைச்சேன் பரவாயில்லை லவ் மேரேஜ்க்கு அந்த