(Reading time: 216 - 432 minutes)
Sand clock

சரி அந்த பொண்ணுக்கு இவனை கல்யாணம் செஞ்சிக்க சம்மதமாஎன விக்னேஷ்வரன் சந்தேகத்துடன் கேட்க பாட்டி அதற்கு

இல்லை அந்த பொண்ணுக்கு தெரியாதாம் ராம் மட்டும்தான் ஆசைப்படறான் பாவம் அவனும் எத்தனை நாளைக்கு உனக்காக காத்திருப்பான் சொல்லு

நான் யாரையும் காத்திருக்க சொல்லலையே சரி விடுங்க இப்ப என்னதான் சொல்ல வர்றான்

...
This story is now available on Chillzee KiMo.
...

அவளை உண்மையா காதலிச்ச ஆனா அவள் உன்னை விட பணக்காரன் வரவும் அவனோட போயிட்டா அதுக்கு என்ன செய்றது அவளை மாதிரியேதான் எல்லா பொண்ணுங்களும் இருக்கனும்னு அவசியமில்லை யாழினி சிறப்பான பொண்ணுடா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.