Page 47 of 122
நிச்சயதார்த்தத்துக்கு வீட்டுக்கும் கெஸ்ட் வர ஆரம்பிச்சிருவாங்க நான் அவங்களை பார்க்கனும் அப்புறம் அதை மறந்துட்டேன் இதை மறந்துட்டேன்னு என்னை கேள்வி கேட்டு தொல்லை பண்ணக்கூடாது”
என பாட்டி ராமிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது விக்னேஷ்வரன் இடையில் புகுந்து பாட்டியிடம்
”பாட்டி ஒரு நிமிஷம்”
”என்ன விக்னேஷ்வரன் உனக்கு ஏதாவது வேணுமா< ... span>”
”ராம் விக்னேஷ் சொன்னது தான் சரி இந்த மெகந்தி சங்கித் பங்ஷன் இல்லைன்னா என்ன கல்யாணம் முடிச்சிடலாம் கல்யாணம் ஆனதும் ரிசப்ஷன் வைக்கலாம் இப்போதைக்கு நீ
This story is now available on Chillzee KiMo.
...