Page 50 of 122
”என்ன தாப்பா போடலை ஓகே அப்போ விக்னேஷ்வரன் வீட்ல இல்லை சரி நாம உள்ளே போகலாம்” என நினைத்தாள்
யாழினி வீட்டுக்கு வந்ததும் பாட்டியிடம் பேசுவதையும் பாட்டி அவளிடம் பேசுவதையும் கண்டு எரிச்சலானான் விக்னேஷ்வரன். அவள் கர்மமே கண்ணாக பாட்டி சொல்லச் சொல்ல எழுதுவதைக்கண்ட விக்னேஷ்வரன் கோபமாக அங்கிருந்து அவன் அறைக்கு சென்றான் கதவை லாக் செய்ய மறந் ... கிளம்பறேன் டைம் ஆயிடுச்சி பாட்டி
This story is now available on Chillzee KiMo.
...
”சரிம்மா நீ கிளம்பு”
இவர்கள் இருவரும் பேசிக் கொள்வதை மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த விக்னேஷ்வரனோ தனக்குள் பொருமினான்.