Page 46 of 122
”இல்லை நான் வேற யாரையுமே பார்க்கலை அவர்தான் இருந்தாரு இந்த ஃபைலை கொடுத்தாரு இதுல இருக்கற மாதிரி ஏற்பாடு பண்ணனும்னு சொன்னாரு அவ்ளோதான்”
”பாட்டியை பார்த்தியா”
”இல்லை அப்படி யாரையும் நான் பார்க்கலை”
””ஓகே யாழினி நாம ரெண்டு பேரும் சேர்ந்து கல்யாண ஏற்பாடுகளை ஒண்ணா பார்க்கலாம் அந்த ஃபைலை கொடு” ... துக்கும் நான் போனதில்லை அப்புறம் எங்க நானே எல்லாத்தையும் முடிவு பண்றது நீங்களே சொல்லுங்க பாட்டி
This story is now available on Chillzee KiMo.
...
”சரி சொல்றேன் ஒரு லிஸ்ட் எழுது நான் சொல்ல சொல்ல தெளிவா கேட்டுக்க