Page 12 of 15
”என்ன வேணும்” என கேட்க
”நீங்க பத்திரிகையில வேலை பார்க்கறீங்களா” என சரளா கேட்க அதற்கு
“ஆமாம் நான் ஒரு ஜெர்னலிஸ்ட் ஆமா என்ன வேணும் உங்களுக்கு”
“உதவி வேணும்” என்றாள் சித்ரா
”என்ன உதவி” என ஆச்சர்யமாக கேட்க சித்ரா நடந்தவற்றைக் கூறவும் அ ... ிச்சலாக உள்ளே சென்றாள்
This story is now available on Chillzee KiMo.
...
அங்கு செல்வம் இருக்கவே அவரின் முன்பு அமைதியாக நின்றாள்
”நீயா உன்னை வேலையை விட்டு எடுத்ததா சொன்னாங்க எப்படி இங்க வந்திருக்க”