Page 14 of 15
என சொல்லிவிட்டு அவன் வேறுபக்கம் சென்றுவிட சித்ராவோ திரும்பவும் கீழே இறங்கி வந்தாள் அங்கு செல்வம்
”என்ன வந்துட்ட என்ன விசயம்”
”சார் அது அவங்களுக்கு ரூம் காட்டிட்டேன் அவங்களே பார்த்துக்கறாங்களாம் சார்”
“ஓ சரி சரி”
”அப்ப நான் நாளைக்கு வந்துடுறேன் சார் ஹாஸ்டல் 8 மணிக்கு மூடிடுவாங்க சார் ... ன்
This story is now available on Chillzee KiMo.
...
“வாழ்த்துக்கள் சித்ரா உன்னோட உதவி இல்லைன்னா நிலாவை காப்பாத்தியிருக்க முடியாது அந்த பங்களாவுக்குள்ள நுழைய உதவி செஞ்சதுக்கு நன்றிம்மா பேப்பர் பார்த்தியா”