Page 10 of 15
அவங்கதான் போல”
“இல்லைடா அப்படியிருக்காது நீ போலீசை தப்பா புரிஞ்சிக்கற வேற யார் மூலமாவோ கூட இந்த விசயம் தெரிஞ்சிருக்கலாம் போலீஸ் ஸ்டேஷன்ல நிறைய பேர் இருந்தாங்கள்ல அவங்கள்ல யாராவது சொல்லியிருக்கலாம்”
“சரிக்கா இனி நான் சொன்னா நீ என்ன நம்பவமா போற விடு ஆனா ஒண்ணு போலீஸ்கிட்ட போகாதக்கா நான் சொல்றதைக்கேளு நேரா காசியை போய் பாருக்கா அவர் உதவி செய்வ ... span>அண்ணா இல்லையே வெளிய போயிருக்காரு
This story is now available on Chillzee KiMo.
...
“எப்ப வருவாரு”
“தெரியாது வேலை முடிஞ்சதும் வருவாரு இங்க இப்படியே உட்காருங்க” என சொல்லிவிட்டு