(Reading time: 24 - 48 minutes)

மதிக்காம போயிடறாங்க, அடுத்தவங்க நல்லது பத்தி யோசிச்சே நீங்க பிரச்சனையில மாட்டிக்கிறீங்க, இதுல உங்க மேல தப்பு இல்லையே, அப்பாவியா இருக்கறது உங்க குணம் அது தப்பு கிடையாது அவ்ளோதான் ஏன் வருத்தப்படறீங்க, எல்லாம் நாம சந்தோஷமா வாழலாம்

அப்பாவியா வாழறது தப்பு இல்லை ஆனா ஏமாளியால வாழறேன் அதான் கஷ்டமாயிருக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

>என் பையனை கிள்ளி விடறான், அடிக்கறான் மண்ல தள்ளி விடறான்

இதெல்லாம் சின்ன பசங்க விளையாட்டு, இன்னிக்கு அடிச்சிப்பாங்க உடனே சேர்ந்துப்பாங்க

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.