(Reading time: 24 - 48 minutes)

அதைக் கேட்டதும் அவருக்கே ஆச்சர்யமாகிப் போனது. அவனை பெருமையாக நினைத்ததோடு அவனது தோளில் செல்லமாக தட்டிக் கொடுத்துவிட்டு சென்றார்.

அவனும் மகிழ்ச்சியாக இன்டர்வியூ சென்றான். அங்கு அவர்களோ

உங்க பேர் என்னஎன கேட்ட போது எப்போதும் போல் தயங்கி தயங்கி பேசாமல் துணிச்சலாக

என் பெயர் காந்தி

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்.

முதல் முறை தன் பெயரால் யாரும் தன்னை குறை சொல்லவில்லை என நினைத்து பெருமைக் கொண்டான். மறுநாள் அவனுக்கு பிறந்த நாள் அதாவது காந்தி ஜெயந்தி அந்த நாளில் என்றுமே தனக்காக கொண்டாடுவான் இன்று மஹாத்மா காந்திக்கும் சேர்த்து பிறந்த நாள் கொண்டாடினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.