Page 12 of 14
”தெரியாது சார்”
”என் பேர் மஹாத்மா காந்தி“
”அப்ப உங்களுக்கும் என்னைப் போலவேதான் பிரச்சனை வந்திருக்கும்” என சொல்ல அதைக்கேட்டு சிரித்தவர்
”பிரச்சனைன்னு ஏன் சொல்ற, என் பேரை நினைச்சி எனக்கு பெருமையா இருக்கு நீயும் பெருமையா யோசிச்சா உனக்கும் சந்தோஷமா இருக்கும்”
”இல ... >” ”இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க, நானும் மஹாத்மா காந்தியை போல வேட்டியை கட்டிக்கிட்டு கையில பகவத்கீதை வைச்சிக்கிட்டு அஹிம்சை வழியில தியாகியா அலையனுமா”
This story is now available on Chillzee KiMo.
...