Page 5 of 14
”இல்லைப்பா நான் ஒரு பாடத்தில பெயில் ஆயிட்டேன், ரொம்ப கஷ்டமாயிருந்துச்சிப்பா உங்க கிட்ட சொன்னா நீங்களும் கவலைப்படுவீங்கன்னு நினைச்சி இப்படி செஞ்சேன்” என உருக்கமாக சொல்ல அதைக்கேட்டு மகாதேவன் சற்று அமைதியானாலும் அவனிடம்
”இனிமேல இப்படி ஒரு தப்பை செய்யக்கூடாது, பொய் சொல்லக்கூடாது, அடுத்தவங்களை ஏமாத் ... ”என்னப்பா காந்தி உம்முன்னு இருக்க, இந்த முறை ரிசல்ட் என்னாச்சி பெயிலாயிட்டியா”
”பாஸ் பண்ணிட்டேன்” ”எவ்ளோ மார்க்”
This story is now available on Chillzee KiMo.
...