Page 6 of 20
இருந்தது அவளும் அதே க்ளாஸ்தான் என்பதால் மெல்ல அவள் பயம் விலகி புன்னகை அரும்பியது அதைக்கண்டவன்
”நீங்களும் அதே க்ளாஸ்தானா” என இயல்பாக கேட்க அவள் ஆம் என தலையாட்டினாள்
”எந்த க்ளாஸ்ன்னு தெரியுமா” என கேட்க அவளோ இல்லை என தலையாட்ட உடனே புரிந்துக் கொண்டவன்
”என் பேரு சித்தார்த்” என்றான் அத ... ” என குருட்டான் போக்கில் சொல்ல சீனியர் உடனே அங்கிருந்து பயந்து விலகிச் சென்றான் அதைக்கண்ட ஜனனி நிம்மதியானாள். ஆனால் சித்தார்த்தோ அவளிடம்
This story is now available on Chillzee KiMo.
...