Page 7 of 20
”என்கிட்ட பேச மாட்ட அவன்கிட்ட மட்டும் பேசற” என உரிமையாக கோபப்பட்டான் அதைக்கேட்டு அதிர்ந்தாள். தேவையில்லாமல் இவனிடம் மாட்டிக் கொண்டோமே என நினைத்து கலங்கினாள். அவனோ அவளின் பயத்தைக் கண்டு அமைதியாகி மெதுவாக அவளிடம் பேசினான்
”சரி வா க்ளாஸ் அந்த பக்கம் இருக்கு போலாம்” என சொல்லி நடக்க அவளும் அவனுடன் இண ... /span>” என்றான் அவளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை கல்லூரிக்கு வந்தே 10 மாதங்கள் கூட ஆகவில்லை அதற்குள் காதலா என நினைத்து அதிர்ந்தாள் தந்தை சொன்ன அறிவுரைகள்
This story is now available on Chillzee KiMo.
...