Page 11 of 20
அவங்க திட்ட மாட்டாங்களா இப்ப இந்த காதல் தேவையா இதனால என்ன கிடைக்கும் ஒண்ணுமில்லையே ஒழுங்கா படிக்கற வேலையை பாரு அப்படின்னு சொல்லும்மா”
”இவ்ளோ கோபமா சொல்லனுமாப்பா”
”இப்படி கோபமா சொன்னாதான் அவன் உன்னை விட்டு ஒழுங்கா படிப்பான் இல்லைன்னா உன்னை சுத்தி வந்து உன் பேரையும் கெடுத்து அவனும் கெட்டு ஒழிவான்மா இதனால அவனை விட உனக்குதான் நஷ்டம் அதிகம் ... >” என கத்தினாள் ”நீ என்னை லவ் பண்ணு அது போதும் இல்லை அது கூட வேணாம் என்னை லவ் பண்றேன்னு மட்டுமாவது சொல்லு போதும், நான் உன்னை தொல்லை பண்ண மாட்டேன்
This story is now available on Chillzee KiMo.
...