Page 13 of 20
பார்ப்பேன் ஜனனி உன்னைப்பத்தி உன்கூட படிச்சாளே ஊர்மிளா அவள்கிட்ட விசாரிச்சி தெரிஞ்சிக்குவேன்”
”நீ வேற காலேஜ்க்கு போயிட்டியே”
”போனா என்ன உன்னை நான் உண்மையா காதலிச்சேன் ஜனனி, பேருக்கு காதல் சொல்லிட்டு ஜாலியா உன்கூட பழகி காலேஜ் முடிஞ்சதும் உன்னை கழட்டிவிட்டுட்டு வேற ஒருத்தியை தேடிப் போற சீப்பான கேரக்டர் இல்லை நான், உ ... இல்லை இது என் அப்பாவோட விருப்பம் அவ்ளோதான்
This story is now available on Chillzee KiMo.
...
”அப்படியா இப்ப கூட என்னை உனக்கு பிடிக்கலைல்ல ஏதோ உன் வீ்டல சொன்னாங்கன்னுதானே என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்ச”