Page 17 of 20
அவளைதான் நான் மனைவியா நினைக்கிறேன் என்னால அவள் இடத்தில இன்னொரு பொண்ணை வைச்சி பார்க்க முடியலை என்னை மன்னிச்சிடுங்க” என சொல்ல கேசவனுக்கு கோபமே வந்தது
”என்ன விளையாட்டா போச்சா உங்களுக்கு இந்நேரம் வந்து கல்யாணத்தை நிறுத்தறீங்க இதை அப்பவே நான் உங்ககிட்ட ரூம்ல கேட்டப்பவே சொல்லியிருக்கலாமே”
”தப்புதான் என்னை மன்னிச்சிடுங்க” ... ிந்தாள். ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக அவளைக் காதலித்தான், தான் எவ்வாறெல்லாம் காதலிக்க வேண்டும் என கல்லூரி நாட்களில் கற்பனை செய்த அனைத்தையும் இப்போது அவளிடம் கொட்டிக்
This story is now available on Chillzee KiMo.
...