Page 19 of 20
கூட்டிட்டு போகலாம்னு வந்தேன் மாமா”
”என்னை மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை”
”எதுக்கு மாமா”
”உங்களை பத்தி நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன் கல்லூரி நாட்கள்ல வர்ற காதலுக்கு ஆயுசு குறைவு, காதல்ல ஏமாற்றமும் தோல்வியும் என் பொண்ணுக்கு வந்துடக்கூடாதுன்னு அவள்கிட்டயிருந்து உங்களை பிரிச்சி வைச்சேன், தப்பு என் மே ... எனக்காக நீ கடவுள் கிட்ட வேண்டிக்கிறது நானும் பாஸாகனும் நல்ல நிலைமைக்கு வரனும்னு உன் ப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்றது இது எல்லாமே எனக்கு தெரியும் உன் கூட படிச்சவங்களை கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன்
This story is now available on Chillzee KiMo.
...