Page 20 of 20
நீ என்னை அப்பவே காதலிச்ச ஜனனி, அது காதல்ன்னு தெரியாமலே என்னை காதலிச்ச இந்த கல்யாணம் கூட உனக்கு பிடிக்கலை, ஏதோ உன் அப்பா சொன்னார்ன்னு பொண்ணு பார்க்க வந்தப்ப அப்பா விருப்பம்தான் உன் விருப்பம்னு சொன்ன ஆனா அப்பவும் நீ என்னைத்தான் நினைச்ச இதுகூட உன் ப்ரெண்ட்தான் கல்யாணத்தன்னிக்கு தனியா என்னை கூப்பிட்டு சொன்னா
காதல்ன்னு நீ சொல்லலைன்னாலும் என்னை
...
This story is now available on Chillzee KiMo.
...
காதல் என்னிக்குமே தோற்காது” என சொல்லி முடித்தான் சித்தார்த் அதை ஜனனியும் சேகரும் மனதார ஒப்புக் கொண்டார்கள்.
அனைவருக்கும் என் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்