Page 15 of 20
மாறியது. சில நொடிகள் அவன் எதையும் பேசவில்லை அமைதியாக இருந்தான் அவனின் அமைதி அவளை தீயென சுட்டது.
வாழ்நாள் முழுவதும் சித் தன்னிடம் பழைய கதைகளை பேசி தன்னை கஷ்டப்படுத்தி தானும் கஷ்டப்பட்டு ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு இந்த திருமணம் நடக்காமலே போனால் நல்லது என நினைத்தாள். ஆனால் சித்தார்த்தோ
”உன் விருப்பம் ஜனனி, நான் இந்த ... இருந்து அவளின் மனம் கிடந்து தவித்தது. அவன் மீது பரிதாபப்படுவதா இல்லை திருமணத்தை நிறுத்துவதா என புரியாமல் தவித்தவள் இப்போது தந்தை கேட்டதும் முழுவதும் சொல்லிவிட்டு அவரின் முகத்தைப்
This story is now available on Chillzee KiMo.
...