(Reading time: 6 - 12 minutes)

எதிர்பாராத விதமாக தன் கையில் இருந்த பந்தை கிரணிடம் தந்த குட்டிப் பெண்.. “ப்ரெண்ட்ஸ் ????” என கிரணிடம் கை நீட்டியது..

கிரண் ஆச்சிரியமாகப் பார்த்துக் கொண்டே அச்சிறுமியின் கைப் பிடித்துக் குலுக்கினான்.

லதாவிற்கு கிரண் இவ்வாறு பாய்ஸ் கேர்ல்ஸ் எனப் பிரித்து பேசினது பின்னால் அவன் வளர்ந்து வரும் போதும் இந்த எண்ணம் வருமோ என தோன்ற.. எப்பெண்ணையும் தன் மகன் மதிக்க வேண்டும்.. இப்பொழுது தான் திருத்தாவிட்டாள் அது தவறாகும் ஆனால் அவனை திட்டியோ அல்லது கண்டித்தோ செய்தால் அவன் வீம்பாக தான் இருப்பான்.. ஆதலால் அவன் வழியிலேயே அவனது தவறை சுட்டிக் காட்ட எண்ணினாள்.. ஆனால் அவளே எதிர்பாரதது அக்குட்டிப் பெண் முன் வந்து அவனிடம் நட்பு கரம் நீட்டியது.. அதை தன் மகனும் ஏற்த்தது.. அவளுக்கு புரிந்தது கிரண் அவனது செயலை உணர்ந்துக் கொண்டானென.. பார்த்த லதாவிற்கு சந்தோஷமாகவும் தன் மகன் வளர்ந்து கண்டிப்பாக பெண்களை மதிக்கும் ஓர் சிறந்த ஆணாக வருவான் என்ற நம்பிக்கையும் வர.. பெருமையுடன் அவ்விருவரையும் நோக்கினாள்.

Note: Hi Friends, In today’s world we see many issues against women. I don’t wanna mention it in particular. So I strongly feel it’s not only in the hands of a girl child’s parents to stop crime against women by just controlling her. But also in the hands of a boy child’s parents by teaching them to respect every girl/women from his very small age. As per the title a child’s mind is like a clay. It’s possible to make wonderful shapes out of it. Let’s make it a good one. Thus I just tried to convey this thought through this story. Do share your thoughts. I would love to listen. And as always keep supporting.

Thank you!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.