(Reading time: 6 - 12 minutes)

அர்ஜுன் ஈஷா வின் செருப்பை பார்த்தான்.

மாதவன் சிரித்தான். அர்ஜுன் முறைத்தான்.

"அது மட்டும் இல்ல.இப்போ தான் main part. அந்த insult எல்லாத்தையும் வாங்கிட்டு நீங்க அவங்ககிட்ட அன்பா joyful'a பேசணும்." - மாதவன்

"என்ன சார். loosu மாதிரி பேசிட்டு இருக்கீங்க." - அர்ஜுன்

"கொஞ்சம் ஒரு மாதிரி தான் இருக்கும்.but நீங்க இந்த experiment பண்ணிடீங்கன்னா அப்புறம் அவங்களுக்கு மட்டும் இல்ல இந்த உலகத்துல எல்லாருக்கும் உங்கள பிடிக்கும்." - மாதவன்

அர்ஜுன் மறுபடியும் முறைத்தான்.

"அவங்க கால்ல விழுகிறது ஏதாவது பண்ணனுமா சார்" - கிண்டலாக கேட்டான் அர்ஜுன்

"ஏன் நானே போய் கேவல படனம் சார் ?" - அர்ஜுன்

"ஒவ்வொரு human being is unique .அவங்க எதார்த்தமா பண்றது அவங்க உங்கள அவமான படுத்தற மாதிரி உங்களுக்கு தெரியலாம். அதுக்காக அவங்கள தப்பு சொல்ல முடியாது.அவங்க normal'a தான் இருக்காங்க.

so ..... " -என்று இழுத்தான் மாதவன்

"so பரவால்ல செருப்படி தான வாங்கிக்கோ னு சொல்றீங்க" - அர்ஜுன்

"அட cha cha cha . செருப்படி level க்கு போக வேண்டாம்" - மாதவன்

"Jokes apart. அவங்க என்ன பண்ணாலும் நீங்க பொறுமையா இருங்க. அவங்க உங்கள தெரியாம hurt பண்ணாலும் , தெரிஞ்சு hurt பண்ணாலும் சரி, அவங்களோட joyful'a பேசுங்க .அன்பா இருங்க.. Relationship la வெற்றி தோல்வினு calculation la வெச்சுக்காதீங்க. அதையும் தாண்டி அவங்க உங்கள ஜெயிக்கணும்னு நினைச்சாங்கணா , சந்தோசமா தோத்து போங்க. உங்க lover கிட்ட தான தோக்கப்போறீங்க. ஒரு one month மட்டும் இந்த experiment பன்னுங்க. - மாதவன்

"ஓகே. one month கெழுச்சு?" - அர்ஜுன்

"உங்களுக்கு girl friend இருக்காது" - கிண்டலாக மாதவன்

"சார்ர்ர்ர்ர்ர்ர்" - அர்ஜுன்

"சும்மா சொன்னேன் சார். உங்கள அவங்க புரிஞ்சிகிட்டா , உங்கள ignore பண்ண மாட்டாங்க, correct'a treat பண்ண ஆரம்பிச்சிடுவாங்க .இல்லனா உங்கள take it for granted'a எடுத்துப்பாங்க.இந்த ரெண்டு கேஸ்'layum உங்களுக்கு loss எதுவும் இல்ல." - மாதவன்

"என்ன Take it For Granted 'a எடுத்துக்கிட்டா naa afffect ஆவேன் சார்." - அர்ஜுன்

"அதுக்கு தான் insult or hurt வாங்கியும் happy & Joyful'a இருக்கற மாறி உங்க heart'a train பண்ணி வெச்சுருக்கீங்கள்ல. அந்த one month experiment அதுக்கு தான். நீங்க normal'a தான் இருப்பீங்க." - மாதவன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.