(Reading time: 6 - 12 minutes)

"சார். நீங்க சொல்றது ஏதோ correct மாதிரியே தெரியுது." - அர்ஜுன்

"ரொம்ப உணர்ச்சி வசப்படாதீங்க. நீங்க ஒன்னு புரிஞ்சிக்கணம்.இந்த one month experiment அவங்கள correct பண்றதுக்காக பண்ற experiment கிடையாது. நீங்க நீங்களா இருக்க பழகறது தான் இந்த one month experiment.

இப்போ யாரோ ஒருத்தர் உங்கள காயப்படுத்திட்டாங்க . உங்களுக்கு 2 options இருக்கு .1) பழிக்கு பழி வாங்கறது. 2) அவங்க எப்படி இருந்தா என்ன . என்னோட nature சந்தோசமா அன்போட இருக்கறது.

இதுல நீங்க நீங்களா இருந்தீங்கனா option 2 தான் choose பண்ணுவீங்க." - மாதவன்.

"நான் நானா இருக்கறது , அப்படீன்னா என்ன?" - அர்ஜுன்

"உங்க nature'ku against'a நீங்க ஏதாவது செஞ்சீங்கன்னா உங்க மனசு rest'ல இருக்காது." - மாதவன்

"Any example ?" - அர்ஜுன்

"இப்போ அந்த பொண்ண திட்டினதுக்கு அப்புறம் நீங்க படபடப்பா இருந்தீங்க .டென்ஷனா இருந்தீங்க.ஏன்னா அவங்கள திட்டறதோ காயப்படுத்தறதோ உங்க nature'ல இல்ல,.May be , society la இப்டி பண்ணா தான் கெத்துனு சொன்னத கேட்டு உங்க nature'க்கு against'a போயிருக்கீங்க. அதான் restless'a இருக்கீங்க." - மாதவன்

"இப்போ எது பண்ணா மனசு settle ஆகும் ?" - அர்ஜுன்

"அது உங்களுக்கு தான் தெரியும். but தீர்வு இதுதான். நீங்க நீங்களா இருங்க" - மாதவன்

சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் வந்தடைந்தது.

"uncle'க்கு bye சொல்லு" - மாதவன் ஈஷாவிடம் கூறினான்.

"bye uncle" - ஈஷா

சிறிது தூரம் நடந்து சென்ற மாதவனை நோக்கி அர்ஜுன் கூறினான் -

"சார். Relaxed ஆகிட்டேன். நானே call பண்ணி பேசிட்டேன் .அவங்கள திட்டறது என்னோட nature'la இல்ல." - அர்ஜுன்

All Smiles.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.