(Reading time: 10 - 19 minutes)

எனக்கு நல்ல காலம் பிறந்துடிச்சாம், பிரமோஷன் கிடைச்சாலும் கிடைக்குமாம் நீயும், உன் ஜாதகத்தை காட்டு அவனிடம்! உனக்கு பிரமோஷன் எப்ப கிடைக்கும் என்று கரெக்டா சொல்வான்"

  கண்ணனுக்கும் சபலம் தான். இருந்தாலும், தயக்கம் வெங்கியிடம் காட்ட! விஷமத் தனமா எதையாவது சொல்லி தொலைச்சுட்டான்னா, தன் நிம்மதி போயிடுமேன்னு.....

  மேனேஜர், உள்ளே நுழையும்போதே, நடையில் துள்ளல் இருந்தது.

 கண்ணனுக்கு வயிறு கலங்கியது. எந்த நிமிஷமும் தன்னை அவர் அறைக்குள் அழைத்து, ஜாதகங்கள் நன்கு பொருந்தியிருக்குன்னு.....

  கண்ணன் பயந்தபடி நடந்தது.

மேனேஜர், கண்ணைக் காட்டி, அவனை உள்ளே அழைத்தார்.

" ஒரு குட் நீயூஸ்! கங்கிராட்ஸ்! நேற்று உன்னை பார்த்துவிட்டு வீட்டுக்குப் போனதும், நம்ம ஹெட் ஆபிஸிலிருந்து சேர்மன் போன் பண்ணினார்.

  என்னை உடனடியா பிரமோட் பண்ணி, ஹெட் ஆபீஸ் மாற்றிட்டாங்க,வெறும் மேனேஜரிலிருந்து ஜெனரல் மேனேஜர் ஆயிட்டேன்."

" கங்கிராட்ஸ்! ஸ்வீட் கொடுங்க சார், எல்லார்க்கும் தான்!"

" நீயும் எல்லார்க்கும் ஸ்வீட் கொடு, என்னை யார் ரிலீவ் பண்ணப்போறாங்க, தெரியுமா? நீதான்! உனக்கு டபுள் பிரமோஷன்! டபுள் ஸ்வீட் கொடு எல்லார்க்கும்."

" தேங்க்ஸ், சார்! ஸ்வீட் மட்டுமில்லே, விருந்தே வச்சிடறேன்......"

" அவசரப்படாதே! அது நாம ரெண்டுபேரும் சேர்ந்து தருவோம்......"

மேனேஜர் எதை மனதில் வைத்துக்கொண்டு அப்படி சொல்கிறார் எனக் கேட்டு தன் நிம்மதியை குலைத்துக் கொள்ள, ஜே.கே. தயாராக இல்லை!

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

6 comments

  • Unga theme wrong boss.. Seetha Raman per porutham illa apdina Kannan Radha per mattum romba poruthamanadha? Seetha and Raman kalyanam panni konja naalavadhu onna vazhndhanga but Kannanum Radhaiyum kalyanme pannikalaye? <br />Puranam therinja mattum adha udharanam kaatunga pa plz
  • Different story uncle... Jollyah pochu intha story..ethuepadio promotion kidaichitu. Aduthathu ena nadakumo athu nadanthe theerum.. ipothaiku jolly ah enjoy seiyalam
  • Goodmorning dear Adharva! Such superstitious beliefs are cheaper by the dozen! Yes,a little different from y usual pattern!
  • Rama rama ivanga ellam entha era la pa irukanga 😂😂😂 fun filled story uncle 👏👏👏👏👏 finishing touch was :cool: krishnan had no choice :D Ella poruthamum sariya irundhalum there are lot of breakups ivanga enadana ramasita oda life Std parthu indha name porutham set agadhu sollurangaleya sollurangale :D how sad 👌 idhu unga usual style of writing vida konjam different aga irundhadhu uncle....maybe due to choice of words 👍<br />Thank you and Good night.
  • :Q: seetha,ramanukku nadanthathu polave peyar porutham irunthal appadiye nadakkuma.nalla kathai sir (y) :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.