(Reading time: 7 - 14 minutes)

 அதனாலே, உயில் அது இது எல்லாம் எப்போ வேணும்னாலும் எழுதிக்கலாம், எழுதாவிட்டாலும் பரவாயில்லே, உடனே வாங்க லேனா, மேனா வீட்டுக்குப் போவோம்!

அங்கே நீங்க எதுவும் பேசவேண்டாம். சிரித்த முகத்தோட இருங்க, போதும்

வாங்க!" பேரன் குமரன் பூஜையறையில் கண்களை மூடி கடவுளிடம் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தான்.

தாத்தா, அவனை ஒருமுறை பார்த்துவிட்டு, தன் எதிரில் இருந்த இரண்டு ' நல்லவர்களை' கண்ணீர் வழிய கையெடுத்து கும்பிட முனைந்தபோது, மருமகள் தடுத்தாள்!

6 comments

  • Really superb one.. Murali vani nice.. thatha purinchitathu nalathu.. kumaran character nice.. rompa nala irunthathu.. super story... :clap: good night dear uncle...
  • Good evening dear Adharva! What you have said is exactly the message Intended to be conveyed through the storyline! Your analysis and review is awesome! Thank you!
  • Wow good one uncle 👏👏👏👏👏 Murali and vani are too good and practical 👍 but avanga amma irundhapave idhai puriya vaithu irukalam anyway it is not too late.....thatha than realize agitare :dance: kumaran oda innocence was :cool: let's think good and have a positive view.<br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.