Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 6 - 12 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Pin It

சிறுகதை - ஐ லவ் யூடா - ரவை

" மா! உனக்குத் தெரியும், அவள் என்னை நம்பி தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டாள். இப்போது அவளை நான் கைவிடுவது, பாபம் இல்லையா?"

   "விட்டல்! எனக்கு நீ எந்த சமாதானமும் சொல்லத் தேவையில்லை, என்னிடம் இப்போது உனக்கு தேவை, விவாகரத்து!

    உனக்கு அது மகிழ்ச்சி தரும் என்றால், அதைவிட எனக்கு மகிழ்ச்சியை, வேறொன்று தரமுடியுமா? ஐ லவ் யூடா!

    உன்னை காதலிக்கிறேன், என் காதலுக்கு அர்த்தம், உனக்கு எது சந்தோஷம் தருமோ, அதை செய்வதே!

 விட்டல்! ஆகவேண்டிய ஏற்பாடுகளைச் செய்! கூடவே உன்னை நம்பியவளுடன் வாழவும் துவங்கு! நான் எந்த எதிர்ப்பும் செய்யமாட்டேன்.

    சரி, நான் இங்கிருந்து போகவேண்டுமா, அல்லது நீ என்னைவிட்டு விலகிச் செல்லப் போகிறாயா?"

   " ரமா! நீ இவ்வளவு சீக்கிரம் சம்மதிப்பாய் என நான் நினைக்கவேயில்லை! நீ வித்தியாசமானவள்!"

   " அதைவிடு! அந்த 'அவளை'விட அழகான பெண் கண்ணில் பட்டதும், அவளை கைவிட்டு விடாதே! என்னைப் போல, எல்லோரும் இருக்க மாட்டார்கள்! அதுவும் அவள் தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு உன்னுடன் வாழ வருகிறாள், நினைவில் வை!"

   விட்டலுக்கு, தன்னை ரமா, செருப்பால் அடித்தது போல இருந்தது!

    அவனுடைய இலக்கு, அந்த 'அவளுடன்' நிரந்தரமா வாழ்வதல்ல, அவளிடமிருந்து பணத்தை கறக்கவேண்டும். கறந்தபின், கழற்றிவிட்டு வேறு ஒருத்தியை தேடுவதே அவன் நோக்கம்!

   அவனுடைய சித்தாந்தமே, தான் எப்பவும் ஆனந்தமாக வாழவேண்டும், அதற்காக எதையும் செய்யலாம். சரி, தவறு; நியாயம், அநியாயம்; தர்மம், அதர்மம்; பாபம், புண்ணியம்; எல்லாமே கற்பனை!

    ஆனால், தான் செய்கிற செயல்களுக்கு ஒரு நியாயம் உள்ளதுபோல் காட்டிக்கொள்ள வேண்டும்!

 அரசியல்வாதிகளைப் பாருங்கள்! நடிகர்களைப் பாருங்கள்! தொழிலதிபர்கள் என்ன, விதிவிலக்கா?

    இப்படி எல்லாருமே தாங்கள் மகிழ்ச்சி பெற, எதையும் செய்துவிட்டு, அதற்கு ஒரு நியாயத்தை சொல்வார்கள்!

    உண்மையா, இல்லையா?

     அவரவர் துறையில் இதைத்தானே செய்கிறார்கள் தான் செய்வதில் என்ன குற்றம்?

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4 
 •  Next 
 •  End 

About the Author

RaVai

RaVai's Popular stories in Chillzee KiMo

 • Avan kaathil vizhumAvan kaathil vizhum
 • Nee en amma illaiyaaNee en amma illaiyaa
 • Anbin aazhamAnbin aazham
 • AzhaguAzhagu
 • Gangai oru MangaiGangai oru Mangai
 • Naan oru thavarum seiyyalaNaan oru thavarum seiyyala
 • Paaravaiyai thiruthuPaaravaiyai thiruthu
 • VithiyasamaanavanVithiyasamaanavan

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: சிறுகதை - ஐ லவ் யூடா - ரவைdanu 2021-01-15 14:16
Ah ah ah :clap: climax vera level ravai sis. Kadhai supera irunthuchu. Athula neraya information irunthuchu short story la neraya matter sonamari oru feel enaku thank u dr.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ஐ லவ் யூடா - ரவைJeba... 2020-12-14 18:02
Good evening uncle.. sorry late comment...
Story nala than irunthathu.. interesting ah mudivu enavaga irukumnu aavala irunthathu. But yeno pidikala.. Ivana madri atkaloda valrathai vida thaniyaga irupathe nalathu... Selfish..thanai patri matum Ivana poi... Enaku ithula yaraium pidikala... But end varai vasika oru ethirparpu irunthathu..
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ஐ லவ் யூடா - ரவைRavai 2020-12-14 19:12
Good evening, dear Jeba! கற்பனைக் கதாபாத்திரங்களையும் வெறுக்கிற அளவுக்கு, தாங்கள் உணர்ச்சிவசப்பட்டிருப்பது, என் எழுத்துக்கு கிடைத்த பரிசு! அதிலும், இப்படிப்பட்டகதைகள் ஏராளமாக எழுதுகிற தாங்களே கோபம் கொள்வது, நோபல் பரிசு கிடைத்ததுபோல் உள்ளது! நன்றி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ஐ லவ் யூடா - ரவைmadhumathi9 2020-12-14 14:04
wow verupatta sinthanai :clap: nalla kathai sir ippo ulla kaalathil nadithaal thaan nambugiraargalo endru thonuthu :Q: :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ஐ லவ் யூடா - ரவைRavai 2020-12-14 19:13
குட் ஈவினிங், மதும்மா! பாராட்டுக்கு நன்றி!
Reply | Reply with quote | Quote
# சிறுகதை - ஐ லவ் யூடா - ரவைVinoudayan 2020-12-13 22:28
Different story sir very nice👏👏👏
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ஐ லவ் யூடா - ரவைAdharvJo 2020-12-13 21:22
Rama love towards vital sounds really strange....ivanu ellam.oru aalu 3:) first one kudikaran ivan mattum ena uthamana steam he is a big fraud 😈 anyway she helped to save malu's life.... But rama can also stay away from this betrayer facepalm

Thank you for the story uncle.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ஐ லவ் யூடா - ரவைRavai 2020-12-14 07:30
Dear Adharva! Good morning! இந்த எதிரொலிக்காகத்தான் நான் கதை எழுதிவந்தேன்.தாங்கள் எந்தக் கதையையும் மேலெழுந்தவாறு படித்துவிட்டு மறந்துவிடுவதில்லை. படிக்கும்போதே, கதைக் கருவை உள்வாங்கி, கதையுடன் ஒன்றி நின்று, ரசித்து, வெடிக்கவேண்டிய அவசியமிருந்தால்வெடித்து நொறுக்குகிறீர்கள்! இப்படி மற்றவர்களிடமும் எதிர்பார்த்து ஏமாந்ததால், சில மாதங்களாக கதை எழுதுவதை நிறுத்திவிட்டேன். தங்களுக்கு நன்றி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ஐ லவ் யூடா - ரவைRavai 2020-12-14 07:33
அன்புள்ள மகளே! சில நாட்களாக உன்னை காணாமல் வருந்தினேன் இன்று உன் விமரிசனத்தை பார்த்ததும், ஆறுதல் அடைந்தேன். குட் மார்னிங்!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ஐ லவ் யூடா - ரவைVinoudayan 2020-12-14 19:40
Ungal anbuku thanks🙏 younger brother marriage so little busy eni thavaramal comments varum
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ஐ லவ் யூடா - ரவைRavai 2020-12-15 10:04
Quoting Vinoudayan:
Ungal anbuku thanks🙏 younger brother marriage so little busy eni thavaramal comments varum

I am touched by your reassurance.
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NeeNaan

KNY

KTKOP

PVOVN2

PMM

IOKK2

VTV

IOK

NIN

EEKS

KET

KKP

POK

EMS

NSS

NSS

KiMo

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top