(Reading time: 8 - 15 minutes)

சங்கத்திலே முடிவு எடுத்திருக்கில்லே, இன்னும் ஒரு மாசத்துக்கு வெளியாள் யாரையும் உள்ளே விடக் கூடாதுன்னு, உங்களுக்கு மட்டும் விதிவிலக்கா?"

" எங்க வீட்டுக்கு வர, உங்க சங்கத்தின் அனுமதி வேணுமா, எந்த சட்டத்திலே சொல்லியிருக்கு...?"

" அதைக் கேட்கிறதுக்கு உனக்கு உரிமை இல்லே, உன் வீட்டு ஓனரை அனுப்பு. பதில் சொல்றோம் அவருக்கு"

"வீட்டு வாடகை கொடுப்பது நான்....."

" எங்கே கொடுத்தீங்க, ரெண்டு மாச வாடகை தர முடியாதுன்னு நீங்க சொல்லி விட்டதா, உங்க ஓனர் அழுது விட்டுப் போறாரு, நேற்று!"

 " அது எங்களுக்குள்ளே உள்ள பிரச்னை! அதை நீங்க கேட்கமுடியாது......"

" நல்ல கதையா இருக்கே! உங்க வாடகைப் பணத்திலே தானே, ஓனர் சங்கத்துக்கு மாதசந்தா கட்டறாரு, உங்க ஓனர்!ரெண்டு மாச சந்தா பாக்கி! ஏன்னா, நீங்க வாடகை தரலே....சரிசரி, செக்யூரிடி! முதல்லே, அந்த வேலைக்காரியை வெளியிலே அனுப்பு!"

என்னை அடித்து விரட்ட செக்யூரிடி தயாராவதற்குள், நான் கேட்டுக்கு வெளியே வந்து நின்றேன்.

" தலைவர் ஐயா! ஒரு நிமிஷம்! தினமும் ஊரடங்கு இருக்கும்போதே, வீட்டுக்கு வீடு பால்காரன், பேப்பர் போடற பையன், வந்துபோற போது அவங்க மூலமா வராத நோய் எங்க மூலமா மட்டும் வருமா? நியாயமா நீங்க பேசறது? இது எங்க வயத்துப் பொழப்பையா, இரக்கம் காட்டுங்கையா....."

அவர் என்னை முறைத்து விட்டு, பதில் பேசாமல், உள்ளே போனதும், என்னை வேலைக்கு வரச்சொன்ன மகராசனும் கையை விரித்து விட்டுப் போனார்.

எத்தனையோ ஆசைகள் மனதிற்குள் வளர்த்துக் கொண்டிருந்த செக்யூரிடியும் பரிதாபமாக என்னைப் பார்த்தான்!

 " தங்கச்சி! இதுதான் நம்ம நாடு! 'தனியொருவனுக்கு உணவிலையெனில் செகத்தினை அழித்திடுவோம்'னு பாரதியார் பாடின நாடு!

லட்சக் கணக்கான கூலித் தொழிலாளர்கள் பசி, பட்டினியோட, தங்கள் பிறந்த ஊருக்கு கால்நடையாகவே நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தூரம், குழந்தைங்கள் பெட்டி படுக்கையோட தினம் நடந்தே சாகறாங்க., உன்னைப்போல ஏழைங்க சொந்த ஊரிலேயே பட்டினியிலே சாகறீங்க, இந்த அநீதியை தெரிந்த படித்த அறிவாளிங்க, வாயை மூடிக்கிட்டு தாங்கள் நல்லா வாழ்ந்தா போதும்னு நினைக் கிற வரையிலும், உனக்கு நீயே துணை! பாவம், நீ என்ன செய்வே, மேல இருக்கறதா நம்பற அந்தக் கடவுளைத் தவிர உனக்கு வேறு யார் துணை?......"

வழியோட போகிறவன் சொன்ன இந்த வார்த்தைகள் உங்க காதிலே விழுந்திருக்குமே, எழுந்து உங்களால் முடிந்த உதவியை செய்யுங்க, போங்க!

-----------------------------  

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

13 comments

  • Dear Viinoudayan! Good morning!<br />How elated am I to find you are so much genuinely moved by the story! Thanks! Have a great day!
  • Good evening dear Adharva! என் முயற்சிக்கு தங்கள் ஆதரவு உண்டு என எனக்கு தெரியும். இதை தொடர்ந்து, நீங்களும் எழுதி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவோமே!
  • Good evening dear Preethishankar! என்னால் முடிந்தது, அவலங்களை மேல்தட்டு மக்கள் கவனத்துக்கு கொண்டுவருவது. அதைச் செய்ய நீங்கள் தரும் உற்சாகத்துக்கு நன்றி!
  • Good evening dear Jeba! எனக்குத் தெரியும். உங்கள் கண்கள் கலங்கும், கதையைப் படித்தவுடன்! எத்தனையோ, கீழ்த்தட்டு மக்கள் படுகிற அவலங்களை சொல்லி மாளாது! படிப்பதோடு நிறுத்தாமல், வாழ்க்கையிலும் சமூகமாற்றம் ஏற்பட பாடுபடுவோம்!
  • Painful uncle oru hme la Vela seiyaravanga ena mari kastam padranganu Nallave puriyuthu Corona time la ipdi evlo per kasta patangalo athu God ku tan teriyum inum girls ku angayum protection ilanu clear ah katirukinga 🙏
  • Touchable story uncle...Kadavulidam daily prathanai seiya vendum... nam kan munnal ipadi irupavarkaluku uthavium seiya vendum.. story padicha ovorutharukulum nichayam oru matram varum super... feeling sad..
  • Kandipa sir. Ivalavu kastapadravungaluku kadavul kan thurantha nalarukum. Namaloda venduthal avungalukagavum irukatum ini😊🙏🏻
  • Dear Dhanu! உங்க தொடரை படித்துவிட்டு, என் கதையை படித்தேன். தங்கள் விமரிசனத்தையும்தான்! இந்தக் கதை நான் எழுதி பல மாதங்களாகிவிட்டன. கொரோனாவின் துவக்கத்திலேயே, எழுதியது! இன்னமும் நிறைய குடும்பங்கள் வாழ்வாதாரத்திற்காக இழந்து துயர்ப்படுவதை எண்ணிப் பார்த்து, ஒன்றுகூடி, இறைவனிடம் முறையிடுவோமா?
  • Good morning dear Madhumma!உங்களுக்கு கதை பிடித்திருப்பதில் ஆச்சரியமில்லை, உங்களின் மனிதாபிமானத்தை உங்கள் விமரிசனங்களின்மூலம், நான் அறிவேன்! நன்றி!
  • Unga story ending la touch vapinga sir. ana itha story starting la irunthe touching ah irunchu sir. Unmaya urukama solitinga. Ipdi valdravunga evlo kastam anupavichutu irukanga. Avungala compare pandrapa kadavul namala entha idathula vachirukaru.ithu therinju neraya per avunga valdra valkaya kutham soldranga. Azhamana karuthu thonda thonda adhigam therium. Really awesome sir. Ur way of thinking very unique.😊
  • :sad: iraiva ethanai per ippadi kashta pattangalo theriyavillai thamizhaga arasuthaan udhavi panna vendum.nallidhayam kondavargal udhavi seivargal.nalla kathai sir. :hatsoff: :GL:

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.