Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
புகையாய் வந்தானே - சிறுகதை - 5.0 out of 5 based on 4 votes
Pin It

புகையாய் வந்தானே - கீர்த்தனா

"நாம் இருவர் நமக்கு ஒருவர்" என்ற அரசாங்கத்தின் ஆணைக்கிணங்க அழகான குழந்தையை பெற்றெடுத்து பெயர் சொல்ல ஒன்றே போதும் என்று எண்ணி  மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். செல்வம்-சந்திரா தம்பதியினர். அந்த குழந்தைக்கு குரு என்று பெயரிட்டு  அழைத்து வந்தனர்.

செல்வம் சென்னையில் உள்ள கட்டுமான துறையில் கொடிகட்டி பறக்கும் கம்பனெியில் மேனேராக பணிபுரிந்து வருகிறான். கை நிறைய சம்பளம், கண்ணுக்கு அழகான மனவைி மற்றும் பெயர் சொல்ல பிள்ளை என மகிழ்ச்சியான வாழ்க்கை செல்வத்திற்கு.

சென்னை கிண்டியில் உள்ள ஐந்து மாடி குடியிருப்பில்  2-வது தளத்தில் வசித்து வந்தனர் செல்வம் குடும்பத்தினர்.

புகையாய் வந்தானே

சந்திராவை பற்றி சொல்ல வேண்டும் என்றால் தன் மனம் கவர்ந்த செல்வத்தை கரம் பிடிக்க, திருமணத்திற்கு முன் மனம் விரும்பி செய்து வந்த ஆசிரியர் பணியை தியாகம் செய்தாள்.

எவ்வளவு மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்தாலும் குறையில்லா மனிதர்களேது ஆம் செல்வத்திற்கும் ஒரு குறை உண்டு அது புகை பிடிக்கும் பழக்கம்.

காலை 8.30 மணிக்கே மீட்டிங் என்று செல்வம் கூறியதால் அதிகாலையிலேயே எழுந்து வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்தாள் சந்திரா. 8 மணிக்கு கிளம்பினால் தான் சரியாக இருககும் என்று எண்ணி கொண்டே சாப்பிட அமர்ந்தான் செல்வம். அவசரமாக அள்ளி சாப்பிட்டவனை மெதுவாக சாப்பிட சொன்னாள். (மனைவி சொல்வதை கணவன்மார்கள் செய்து விட்டால் அது உலக அதிசயமாகி விடாதா!!!) நம் செல்வமும் வேகமாக தான் சாப்பிட்டார்.

உணவு உண்டு முடித்தவுடனே  புகை பிடிக்க வேண்டும் செல்வத்திற்கு.சாப்பிடும் போது இருந்த அவசரம் இப்பொழுது இல்லை பொறுமையாக ரசித்து புகை பிடித்து கொண்டிருந்தான் வீட்டுக்குள்ளேயே.  அவனை முறைத்தாள் சந்திரா.

"நீங்க பண்றது கொஞ்சமாவது நல்லா இருக்கா ஏன் இப்படி புகை பிடிச்சு உங்க உடம்பை கெடுத்துக்கறதும் இல்லாம எங்க உடம்பையும் கெடுக்கறீங்க" என சரமாரியாக வசை மாரி பொழிந்து கொண்டிருந்தாள்.

அவன் கண்டு கொண்டால் தானே தினம் நடக்கும் கூத்து தான் இது. பழகி விட்டது அவனுக்கு.

மாலை 6 மணி அளவில் மிக சோர்வுடன் வீடு திரும்பிய செல்வத்தை பார்க்க பரிதாபமாக தெரிந்தது சந்திராவிற்கு. தனக்காகவும் தன் மகனுக்காகவும் தான் இப்படி ஓடி ஓடி வேலை செய்கிறான் என பெருமையாக எண்ணியபடியே அவனுக்கு காபி  கலந்தாள். காபி கொஞ்சம் கசப்பாக இருக்க வேண்டும் செல்வத்திற்கு. கலந்த காபியை ஒரு வாய் குடித்து பார்த்து விட்டு எல்லாம் சரியாக அமைந்த காபியை புன்னகையுடன் எடுத்து சென்று கணவனிடத்தில் நீட்டினாள். அவனும் இதழோரத்தில்  சிறு புனன்னகையுடன் வந்த மனைவியை ரசித்து பார்த்தபடி காபியை வாங்கி காண்டான்(ஒரு காபிக்கு இவ்வளவு அலப்பறையானு நீங்க கேக்கறது எனக்கு கேக்குது)

மாலை நேர உலவலுக்கு மொட்டை மாடிக்கு வந்த செல்வத்தின் கையில் சிகரெட் இருந்தது. மாடியிலிருந்து பார்த்த போது ஒரு விடலை பையன் திருட்டு த்தனமாக சிகரெட் பிடித்து கொண்டிருந்தான். அவனை பார்த்தவுடன் செல்வத்திற்கு பழைய ஞாபகங்கள் வந்து விட்டது. நண்பர்களிடம் சவால் விட்டு முதல் முதலாக குடித்த சிகரெட் அதை தொடர்ந்து வீட்டில் மாட்டி வாங்கிய அடிகள் எல்லாம் நினைவு வர சிரித்து கொண்டான். சந்திராவிற்காவது சிகரெட் பிடிப்பதை குறைக்க வேண்டும் என எண்ணி கொண்டு கீழிறங்கி வந்தான்.

குரு எப்படி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போனானோ  நாட்களும் அப்படியே சென்று கொண்டிருந்தன. இரண்டு வருடம் விளையாட்டு போல் ஓடி விட்டது. இந்த இரண்டு வருடங்களில் அவர்கள் பொருளாதார நிலையில் எவ்வளவு மாற்றம் வந்தாலும் மாறாத விஷயம் செல்வத்தின் புகைப்பழக்கம்.

ருநாள் இரவில் குரு தொடர்ந்து இருமிக் கொண்டிருந்தான். காலையில் நன்றாகி விட்டான். மறுபடியும் அடுத்தநாள் இரவிலும் தொடர்ந்து இருமி அந்த சிறு குழந்தை படாத பாடு பட்டு விட்டான். மருத்துவரிடம் அழைத்து சென்றார்கள். மருத்துவரும் பரிசோதித்து விட்டு குளிர் காலத்தினால் தான் இந்த பிரச்சனை என்று மருந்து எழுதிக் கொடுத்தார்.

சில நாட்கள் குரு பழையபடி சாதாரணமாக இருந்தான். செல்வம் வேலைக்கு சென்ற பிறகு, சந்திரா மதிய உணவிற்காக சமைத்து கொண்டிருந்தாள். குரு வரவேற்பறையில் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென அந்த சிறு குழந்தை மூச்சு விட கஷ்ட்டபட்டு கொண்டிருப்பதை எதைச்சையாக வரவேற்பரையை எட்டி பார்த்த சந்திரா அதிர்ச்சி அடைந்தாள்.

அவசரமாக மருத்துவமனைக்கு தூக்கி சென்றாள். மருத்துவமனையை அடைவதற்கு முன்பே சாதரணமாக மாறி விட்டான். மருத்துவர் பரிசோதித்து விட்டு சில பரிசோதனைகளுக்கு எழுதிக் கொடுத்தார். பரிசோதனையின் முடிவு அவர்கள் சற்றும் எதிர் பார்க்காதது. முடிவை பார்த்த மருததுவரும் அதிர்ச்சி அடைந்தார். அவர் அனுபவத்தில் எவ்வளவோ பார்த்திருந்தாலும் அவரும் மனிதர் தானே. பரிசோதனை முடிவையும் தாயின் மடியில் சமர்த்தாக சிரித்து கொண்டிருந்த அச்சிறு  குழந்தையையும் மாறி மாறி பார்த்தார்.செல்வமும் அதற்குள்ளாக மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான். குருவை எண்ணி பரிதாபட்டு கொண்டே சந்திரா மற்றும் செல்வத்திடம் பேச ஆரம்பித்தார்.

திரு.செல்வம் என்னை மன்னித்து விடுங்கள் இதை சொல்ல எனக்கும் சிரமமாக இருக்கிறது உங்கள் குழந்தைக்கு ஆஸ்த்துமா. இதைக் கேட்ட இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். இப்பொழுது என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

நீங்கள் உங்க குழந்தையை அதிகமாக வௌயே அழைத்து செல்வீர்களா?

'இல்லை' என்றனர் இருவரும்

நீங்கள் வீட்டில் புகை பிடிப்பீர்களா? என்று சரியாக கேட்டார்.

சிறு அதிர்ச்சியுடன் 'ஆம்' என்றான் செல்வான்.

மருத்துவரும் அதுதான் உங்கள் குழந்தையின் இந்த நிலைக்கு காரணம் நீங்கள் செய்த தவறு உங்கள் குழந்தையை பாதித்து விட்டது.

மருத்துவம் முன்னேறி விட்ட இந்த காலத்தில் பயப்பட தேவையில்லை. ஆஸ்த்துமாவை கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம். அதற்கு அவனுடைய உணவிலும் நீங்க கவனம் செலுத்த வேண்டும் என்றார். 'நிச்சயமாக' என்று கூறினாள் சந்திரா.

முதலில் அவனுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் கொடுப்பைதை நிறுத்த வேண்டும்

இயற்கையாக விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக கொடுங்கள்.

ஒமேகா-3 உணவு பொருட்களை கொடுங்கள்.

தண்ணீர் அதிகமாக கொடுங்கள்.

கோதுமை சோயா சோளம் மற்றும் சர்க்கரை கொடுப்பதை ஒரு எட்டு வாரத்திற்கு தவிருங்கள்.

மாசு அதிகம் உள்ள இடத்திற்கு அழைத்து செல்ல வேண்டாம்.

கடைசி ஆனால் மிக முக்கியமானது திரு.செல்வம் நீங்கள் புகை பிடிப்பதை நிறுத்த வேண்டும்.

இப்பொழுதே என் குழந்தை மீது சத்தியம் செய்கிறேன் "இனிமேல்  புகை பிடிக்க மாட்டேன்" என்றான். மருத்துவர் புன்னகை புரிந்தார் கண்களில் ஆனந்த கண்ணீருடன் செல்வத்தை ஏறிட்டாள் சந்திரா.

ருத்துவர் எழுதி கொடுத்த மருந்துகளை வாங்கி கொண்டு வீடு வந்து சேர்ந்தனர். சந்திரா இருநதாலும் மனசு கேட்காமல் செல்வத்தை திட்டினாள். உங்களால் தான் என் குட்டி செல்லத்திற்கு இந்த நிலைமை. நான் எவ்வளவு முறை சொன்னேன் கேட்டீர்களா? என்று சண்டையிட்டாள். செல்வத்தின் கண்களில் கண்ணீரை பார்த்த உடனே சந்திரா அமைதியாகி அவனை சமதானப்படுத்தினாள்.

மருந்துகளின் விளைவுகளாலும் சந்திரா மற்றும் செல்வத்தின் கவனிப்பாலும் குருவின் ஆஸ்த்துமா கட்டுக்குள் வந்தது. மருத்துவரே ஆச்சரிய ப்படும் அளவுக்கு குரு வேகமாக முன்னேறினான்.

நாட்கள் மாதங்களாகி மாதங்கள் ஆண்டுகளாகி குருவும் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தான். அதன் பிறகு அவன் உடல் நிலையில் பின்னடைவு ஏற்படவில்லை.

மாநிலத்தில் முதலாவதாக வந்தான் பள்ளி இறுதியாண்டில். சென்னை ஐஐடியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையை தேர்ந் தெடுத்து படித்தான். அவனை பார்க்க பார்க்க செல்வத்திற்கும் சந்திராவிற்க்கும் பெருமையாக இருந்தது.

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

Keerthana

Add comment

Comments  
# SuperKiruthika 2016-07-07 15:19
Romba alagana kathai
Reply | Reply with quote | Quote
+1 # RE: Pugaiyaai Vanthanae - SirukathaiMeera S 2014-10-08 13:36
ellorukkum romba thevai padura kathai da keerthu.... athai nalla nerthiya sollita da... enaku rmba pdchrku... :yes: :thnkx:
:GL: thaamathamaaga comment seivatharku mannithuvidu... nan indru than padichen :)
Reply | Reply with quote | Quote
# RE: Pugaiyaai Vanthanae - SirukathaiKeerthana Selvadurai 2014-10-08 13:48
:thnkx: a lot meeri :-)
Unnudaiya karuthukkal than mukkiyamae thavira eppo varuthu-nrathu mukkiyam kidaiyathu..
Late-a vanthalum ningala latest-a vanthurukinga ammuni :P
Reply | Reply with quote | Quote
+1 # RE: புகையாய் வந்தானே - சிறுகதைManoRamesh 2014-09-29 14:08
Madhu Kavi Kuyil na namma Keerths Karthu Puyal aha irukangale.. Super Story with required Moral..
Reply | Reply with quote | Quote
+1 # RE: புகையாய் வந்தானே - சிறுகதைKeerthana Selvadurai 2014-09-29 14:32
Thank you so much mano :-) karuthu puyal namala :Q:
Reply | Reply with quote | Quote
+1 # RE: புகையாய் வந்தானே - சிறுகதைValarmathi 2014-09-26 18:25
Nice story with good theme Kreeths :-)
Reply | Reply with quote | Quote
# RE: புகையாய் வந்தானே - சிறுகதைKeerthana Selvadurai 2014-09-26 21:51
Thanks a lot malar :-)
Reply | Reply with quote | Quote
+2 # RE: புகையாய் வந்தானே - சிறுகதைAnna Sweety 2014-09-26 07:30
Good theme keerthu (y) . I like the title too. :yes: :cool:
Reply | Reply with quote | Quote
# RE: புகையாய் வந்தானே - சிறுகதைKeerthana Selvadurai 2014-09-26 07:56
Thanks a lot sweety :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: புகையாய் வந்தானே - சிறுகதைvathsala r 2014-09-25 17:13
romba nalla theme keerthana. short and sweet story with a very good message. keep writing :GL:
Reply | Reply with quote | Quote
# RE: புகையாய் வந்தானே - சிறுகதைKeerthana Selvadurai 2014-09-25 19:29
Thanks a lot vathsu :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: புகையாய் வந்தானே - சிறுகதைBindu Vinod 2014-09-24 18:34
superb theme Keerthana (y)
short and sweet'a ezhuthureenga! Parimala sonnathu pol sekkirame series ezhutha vazhthukkal :)
Reply | Reply with quote | Quote
# RE: புகையாய் வந்தானே - சிறுகதைKeerthana Selvadurai 2014-09-24 20:14
Thank u thank u so much binds.. Nan ipo than short story-kae vanthurukken.. Series ezhuthara idea la ipo ilai binds.. Athuvum ungala mari aalunga munnadi ezhuthara alavukku nan innum valarala binds.. Thanks a lot for ur wishes..
Reply | Reply with quote | Quote
+1 # RE: புகையாய் வந்தானே - சிறுகதைparimala kathir 2014-09-24 13:44
Very nice keerthana.
Nalla massege solli irukkeenga. Koodiya viraivil oru neenda thodar kathai ezuthuveenga enru asaippadurom and best wishes for that. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: புகையாய் வந்தானே - சிறுகதைKeerthana Selvadurai 2014-09-24 18:13
Thank u so much parimala...Thodar kathai ezhuthara alavukku innum valarala..AAnal thodarnthu siru kadhaigal ezhutha muyarchi seigiren..
Reply | Reply with quote | Quote
# RE: புகையாய் வந்தானே - சிறுகதைSivaprakasam 2014-09-23 23:53
Can see the improvement from ur first short story da...!!! Good work...!!! And the messages u try to convey are gud...!!! Keep it up...!!!
Reply | Reply with quote | Quote
# RE: புகையாய் வந்தானே - சிறுகதைKeerthana Selvadurai 2014-09-24 08:43
Thank u so much siva :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: புகையாய் வந்தானே - சிறுகதைJansi 2014-09-23 20:02
Very nice story with good message Keerthana (y) (y) unga first storyku inda storyla writing style romba merugeriyiruku. :yes: Thodarndu innum supera niraya story eludunga :)
Reply | Reply with quote | Quote
# RE: புகையாய் வந்தானே - சிறுகதைKeerthana Selvadurai 2014-09-23 20:11
Thank u so much Jansi.. Ungala pontravargalin ookkam kidaikum varai en ezhuthum thodarum...
Reply | Reply with quote | Quote
+1 # RE: புகையாய் வந்தானே - சிறுகதைgayathri 2014-09-23 19:33
Don't smoke theme super.. (y) adha oru short story ah kudutha vitham super.. (y)
Reply | Reply with quote | Quote
# RE: புகையாய் வந்தானே - சிறுகதைKeerthana Selvadurai 2014-09-23 19:58
Thanks a lot gayathri :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: புகையாய் வந்தானே - சிறுகதைafroz 2014-09-23 16:19
warey wah..!!! Keerthana ma'm, ungalukkul oru arumaiyana kadhaasiriyai irukaanga polaye :-) A story with a strong msg. Namma Chillzee la dhan ethanai ethanai talented personalties :yes: Idhuku munadiye neenga kadhai eludhirukeengala??! Inum neraya unga kita irundhu edhir paarkuren :GL: Ungaloda adutha story ku waiting... :-)
Reply | Reply with quote | Quote
# RE: புகையாய் வந்தானே - சிறுகதைKeerthana Selvadurai 2014-09-23 19:58
Thank u so much afroz... Already nan ezhuthirukka story 'sirantha thaanam'..
Intha mam vename afroz...
Reply | Reply with quote | Quote
+1 # RE: புகையாய் வந்தானே - சிறுகதைshaha 2014-09-23 16:17
Keerthuma kalakitinga na first padikum pothu -ive end kodupeengalonu payanthu payanthu padichen super da chlm (y) aruputhamana karu keep going da
Reply | Reply with quote | Quote
# RE: புகையாய் வந்தானே - சிறுகதைKeerthana Selvadurai 2014-09-23 19:55
Thanks a lot nisha dear.. -ve end kodukka kodukka manasu varala da enakum..
Reply | Reply with quote | Quote
+1 # RE: புகையாய் வந்தானே - சிறுகதைchitra 2014-09-23 15:42
kalakira keerts ,story super athula oru powerfull message . good kallaku kallaku :lol:
Reply | Reply with quote | Quote
# RE: புகையாய் வந்தானே - சிறுகதைKeerthana Selvadurai 2014-09-23 19:54
Thanks a lot chitra..
Reply | Reply with quote | Quote
+1 # RE: புகையாய் வந்தானே - சிறுகதைmathukumar K 2014-09-23 10:33
Nice story ma..
Reply | Reply with quote | Quote
# RE: புகையாய் வந்தானே - சிறுகதைKeerthana Selvadurai 2014-09-23 10:37
Thanks a lot mathu :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: புகையாய் வந்தானே - சிறுகதைPriya 2014-09-23 10:22
Chellamma A big huggie n salute da...

Super message alaga sollirukka... Enna thaan ketta palakam irundhalum pillai pasathuku munnadi edhum illa nu kaattitan selvan...
Super da rajathi...
Keep rocking..... (y)
Reply | Reply with quote | Quote
# RE: புகையாய் வந்தானே - சிறுகதைKeerthana Selvadurai 2014-09-23 10:36
Big huggie kuttima...
Thank u so much kuttima :-)
Reply | Reply with quote | Quote
+3 # RE: புகையாய் வந்தானே - சிறுகதைMadhu_honey 2014-09-23 10:19
தன் புகைப் பழக்கம் தவமிருந்து பெற்ற பிள்ளையின் புகைப்படத்திற்கு மாலையிடும் நிலைக்குக் கொண்டு சொல்லும் என்று தலையில் சம்மட்டி அடித்தது போல் தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்...
ஒரு தீப்பொறி - அவன் தனக்கும் தன் சுற்றத்திற்கும் வைத்துக் கொண்டிருந்தான் கொள்ளி..
நீங்கள் அவனை போல் எண்ணற்றோர் வாழ்வில் உங்கள் கதை மூலம் ஏற்றி விட்டீர்கள் தீப ஒளி
Reply | Reply with quote | Quote
# RE: புகையாய் வந்தானே - சிறுகதைKeerthana Selvadurai 2014-09-23 10:31
wow madhu kutty super dear (y) :thnkx: a lot dear...
Reply | Reply with quote | Quote
+1 # RE: புகையாய் வந்தானே - சிறுகதைkamalak 2014-09-23 10:14
Congrats for the nice story.. A simple story line but also informative about the solution of asthma. Also it shows a man always live for his family... Best wishes for more writings... Kamal
Reply | Reply with quote | Quote
# RE: புகையாய் வந்தானே - சிறுகதைKeerthana Selvadurai 2014-09-23 10:28
Thank u so much Kamal :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: புகையாய் வந்தானே - சிறுகதைAnnamalai V 2014-09-23 10:11
Nandru. Kathai yil azhutham thevai. Santhippilaigal thavirgappadalaam.
Reply | Reply with quote | Quote
# RE: புகையாய் வந்தானே - சிறுகதைKeerthana Selvadurai 2014-09-23 10:28
Thanks a lot Annamalai.. Adutha kathayil ningal kooriya thavarugalai thirutha muyarchi seigiren :-)
Reply | Reply with quote | Quote
+1 # good themeHarish 2014-09-23 10:00
Just like your previous story on organ donation this one has a good theme as well...
Super sis... :cool:
Waiting for ur next..
Reply | Reply with quote | Quote
# RE: good themeKeerthana Selvadurai 2014-09-23 10:09
Thank u so much na... :-)
Next story ungala thedi vanthu konde irukkirathu.. ungal kathavai thiranthu vaithu kaathirungal :lol: Special :thnkx: for comment here na....
Reply | Reply with quote | Quote
+2 # RE: புகையாய் வந்தானே - சிறுகதைBuvaneswari 2014-09-23 09:12
Keerthu Kanna,
I am so proud of you da :D
nalla karuthu ..thinamum namma kannula padura vishyam smoking..but ethanai peruku ithai karuvaaga eduthu samoogathuku solliye aaganumnu thonirukkunu therila..
big salute for your concern
Un kathaiyai padikiravangaluku nichayam oru maaruthal kidaikkum .. azhaga sollirukken da (y) :GL:
Reply | Reply with quote | Quote
# RE: புகையாய் வந்தானே - சிறுகதைKeerthana Selvadurai 2014-09-23 09:28
Thank u so much dear..etho nama-ku therinchatha 4 perukku solluvome nu sonnathu than da intha story...
Reply | Reply with quote | Quote
+1 # RE: புகையாய் வந்தானே - சிறுகதைSujatha Raviraj 2014-09-23 09:08
woawww.... keerthz .. sooper da chellam...... romba romba sooper mesg ..romba romba azhaga sollirkka......
nice story dear..... :yes: :yes: (y) (y)
Reply | Reply with quote | Quote
# RE: புகையாய் வந்தானே - சிறுகதைKeerthana Selvadurai 2014-09-23 09:27
Thank u so much suji ma :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: புகையாய் வந்தானே - சிறுகதைMeena andrews 2014-09-23 08:45
nice story keerths..... (y) nice msg.....
romba alaga solirukinga......
Reply | Reply with quote | Quote
# RE: புகையாய் வந்தானே - சிறுகதைKeerthana Selvadurai 2014-09-23 09:26
Thanks a lot meens...Nee ketathukagave seekiram ezhuthunen da... :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: புகையாய் வந்தானே - சிறுகதைMeena andrews 2014-09-23 10:56
:thnkx: keerths.......
Reply | Reply with quote | Quote
# RE: புகையாய் வந்தானே - சிறுகதைKeerthana Selvadurai 2014-09-24 18:11
WC meens..but namakula here after no thanks dear :no:
Reply | Reply with quote | Quote
+1 # congratulationsDhana sekar 2014-09-23 08:37
I hope this story will create awareness to people.
useful story keerthana. Good flow keep it up cheers
Reply | Reply with quote | Quote
+1 # RE: congratulationsKeerthana Selvadurai 2014-09-23 09:25
Thank u so much dhana.. special :thnkx: for comment here.
Reply | Reply with quote | Quote
+1 # RE: புகையாய் வந்தானே - சிறுகதைradhika 2014-09-23 08:33
Nice story. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: புகையாய் வந்தானே - சிறுகதைKeerthana Selvadurai 2014-09-23 09:24
Thanks a lot radhika...
Reply | Reply with quote | Quote
+1 # RE: புகையாய் வந்தானே - சிறுகதைAdmin 2014-09-23 08:00
chinna kuzhanthaiya pesitu enama message kodukuringa. nice story. unga samuga akkarai and porupunarchikku spl appreciation.
Reply | Reply with quote | Quote
# RE: புகையாய் வந்தானே - சிறுகதைKeerthana Selvadurai 2014-09-23 08:05
Thank u so much mam.. Namai naam maatri kolla muyarchi seithale samugam thanaga thirunthi vidum mam.. Athai sollanum nu ninaichen.. Enna kozhanthaiya pesarenu consider panni sonnathuku special :thnkx: :P
Reply | Reply with quote | Quote
+1 # RE: புகையாய் வந்தானே - சிறுகதைAdmin 2014-09-23 08:11
you are welcome kutti papa :P
ok :zzz time so bye. you have a greato great day :)
Reply | Reply with quote | Quote
# RE: புகையாய் வந்தானே - சிறுகதைKeerthana Selvadurai 2014-09-23 08:12
OK mam.. Gud nyt.. Sweet dreams...
Reply | Reply with quote | Quote
+1 # RE: புகையாய் வந்தானே - சிறுகதைThenmozhi 2014-09-23 07:42
nice story ammu (y) pugai palakam pidipavargaluku matum ilamal matarvargalaiyum pathikumnu super-a soli irukinga. Too good (y)
Reply | Reply with quote | Quote
# RE: புகையாய் வந்தானே - சிறுகதைKeerthana Selvadurai 2014-09-23 08:01
Thanks a lot thens.. Unmai thane.. Namakkum kedu.. Matravargalukkum kedu...
Reply | Reply with quote | Quote
+1 # RE: புகையாய் வந்தானே - சிறுகதைNanthini 2014-09-23 07:35
enna azhaga message solli irukkinga Keerthana! Very nice (y)
Reply | Reply with quote | Quote
# RE: புகையாய் வந்தானே - சிறுகதைKeerthana Selvadurai 2014-09-23 07:59
Thank u so much Nandhini.. Ur comment is boosting for me.. :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top