(Reading time: 55 - 109 minutes)

"ணக்கம்”

பட்டு சேலையில் பளபளத்த சௌந்தர்யா அழகாக கரம் குவித்து வணங்கினாள்.

சதானந்தனின் பெற்றோர் குரு, சுசீலா, தங்கை மதுமிதா, ஷீலா, ஷீலாவின் அம்மா சித்ரா அனைவரும் அவளை ஆர்வத்துடன் பார்த்தனர். மாப்பிள்ளை வீட்டு பெண்ணாக

...
This story is now available on Chillzee KiMo.
...

எனக்கு ஒன்னும் நீ சொல்ற மாதிரி எல்லாம் தோணலை. அவளை விட அழகா பணக்கார பொண்ணா என்னால கண்டுபிடிக்க முடியும்”

“எனக்கு வேற யாரும் வேண்டாம்! உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை! பண விஷயம் பேசுறதுக்கு முன் என்கிட்டே சொல்லி இருக்கனும்ல?”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.