(Reading time: 55 - 109 minutes)

 

த்னாவிடம் தன குடும்பத்தில் ஒருத்தியை பற்றி வம்பு பேசுகிறோம் என்ற குற்ற உணர்வு இருந்த போதும், அவளால் அதை நிறுத்த இயலவில்லை...

அவ்வப்போது சௌந்தர்யாவின் முகம் காட்டும் வேதனையை, வருத்தத்தை பார்த்து அந்த வி

...
This story is now available on Chillzee KiMo.
...

ையை நிமிர்த்திய போது மயக்கத்துடன் அவனை பார்த்திருந்தாள் அவள்...

அதற்கு மேல் பொறுமை இல்லாமல் எழுந்து அவளை கைகளில் பூமாலையாக அள்ளிக் கொண்டு கட்டிலை நோக்கி நடந்தான் அவன்...

“என்ன செய்ய போறீங்க?” கொஞ்சலாக கேட்டாள் அவள்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.