(Reading time: 58 - 115 minutes)

பனிப்பாறை - வினோதா

ஞ்சளும் ஆரஞ்சும் கலந்த நிறத்தில் வெட்கத்துடன் மின்னியப் படி அழகாக விடிந்துக் கொண்டிருந்த வானத்தை ரசித்தபடி நின்றிருந்தாள் கல்பனா.

ஒவ்வொரு நாளும் சூரியனை வரவேற்க வானம் பூசிக் கொள்ளும் இந்த வெட்க வண்ணம் அவளை சுண்டி இழுத்தது.

அவள் தன்னை மறந்து இயற்கையின் எழிலில் மயங்கி இருக்க, பால் குக்கர், ‘ச்சு ச்சு..’ என ஒலி எழுப்பி அவளை அழைத்தது...

Panip Parai

பிரிய தோழியிடம் விடை பெறுவது போல் வானத்திடம் பிரியா விடை பெற்று அவசரமாக சமையலறை வந்தவள், சத்தம் போட்டுக் கொண்டிருந்

...
This story is now available on Chillzee KiMo.
...

்கு டைம் ஆச்சு நான் இனிமேல் தான் டிபன் செய்யனும், நீங்க மெதுவா பேப்பர் படிச்சிட்டு வாங்க...”

கல்பனா சமையலறைக்குள் புகுந்துக் கொண்ட பின்பும் சரவணன் மேஜை மீதிருந்த நாளிதழை எடுக்காமல் அவள் சொன்னதை பற்றிய சிந்தனையில் இருந்தான்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.