Page 14 of 14
“புனேக்கா?”
“ஆமாம் அத்தை மூணு மாசம் ட்ரெயினிங். பொதுவா ஒரு மாசம் தான் இந்த ட்ரெய்னிங் கொடுப்பாங்களாம், ஆனால் நான் தனியா டிசைன் கோர்ஸ் படிக்கலையே அதனால எனக்கு இன்னும் இரண்டு மாசம் எக்ஸ்ட்ரா”
“கங்க்ராட்ஸ்
...
This story is now available on Chillzee KiMo.
...
ம், ரம்யாவும் கூட அதை ஏற்றுக் கொண்டது போல் அமைதியாக இருந்தனர்.
தன் குழந்தைகள் இருவரின் முகங்களை பார்த்தவன், அவசரமாக கல்பனா சென்ற திசையில் ஓடினான்!
கல்பனா அவனை மன்னித்து ஏற்றுக் கொள்வாளா! இல்லை தனக்கு நம்பிக்கை துரோகம் செய்து வார்த்தைகளால் கொல்லாமல் கொன்றவனை உதறிவிட்டு செல்வாளா? உங்களுடைய கற்பனைக்கே விட்டு விடுகிறேன்!
முற்றும்