Page 9 of 14
“இன்னும் அதே நல்லவளாவே இருக்கீயே! ஏன் இல்லைன்னு கேட்க மாட்டீயா?”
“உனக்கு கஷ்டமா இருக்கும்னு தான் கேட்கலை”
“அதுதான் கேளுன்னு சொல்றேனே கேளு”
“சொல்லு லக்ஸ், ஏன் குழந்தைங்க இல்லை?”
“
...
This story is now available on Chillzee KiMo.
...
?
ஆனால் பெண்கள் தங்களுக்கு பிடித்த தொழிலின் மீது அதிக ஈடுபாடு காட்டினாலும் கூட குடும்பத்தை பார்க்காமல் இருக்கிறாள் என்று தானே சொல்கிறார்கள்!
பெண்ணிற்கும் மட்டும் ஏன் இத்தனை எதிர்பார்ப்புகள், கட்டுபாடுகள், விதிமுறைகள்?