(Reading time: 14 - 27 minutes)

2017 போட்டி சிறுகதை 36 - நட்புக்குள் காதல் மலர்ந்தது - Deivaa Adaikkappan

This is entry #36 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...

எழுத்தாளர் - Deivaa Adaikkappan

Rose

ழைய மாணவர்கள் தினத்தை ஆர்ப்பாட்டத்துடன் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களிடையே திடீரென ஒரு அமைதி... அந்த விசாலமான அறையின் வாசலின் நின்ற உருவத்தின் வசீகரமும், கம்பீரமும் அவர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருந்தது...

மெல்ல அமைதியை கிழித்துக் கொண்டு ஒரு குரல் ஒலித்தது...

"இது யாருன்னு தெரியலையா? எண்ணெய் வச்சு சப்புன்னு வாரின முடியோட, நீள மூக்கோட இருந்த ...."  

ஹே அது மிர்னா தானே 12th கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் தானே அவளா  மச்சி இப்டி மாறிட்டா.

ஹ்ம்ம் ஆமா தம்பிகளா மிர்னாவை  நாம இப்டி அவ இவ ன்லாம் பேச கூடாது ஏன்னா அவங்க இப்போ  டெபுடி  கலெக்டர் அதுவும் நம்ம மாவட்டத்துக்கே.

ஹே விஜய் உனக்கு எப்படி மிர்னாவ பத்தின பிலால் டீடெயில்ஸ் தெரியுது ஹ்ம்ம் சம்திங்  ஸ்  தேர்.

அதெல்லாம் இல்லபா  நேத்து நம்ம பிரின்சிபால் கூப்பிட்டு இந்த ப்ரோக்ராம் தொகுத்து வழங்க போறது நம்ம டிஸ்ட்ரிக்ட் டெபுடி கலெக்டர்  சோ  arrangements பக்காவா பாத்துக்கோன்னு சொன்னாரு  அப்போ நான் யாருனு கேட்டப்போ  தான் இந்த விஷயத்தை சொன்னாரு.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது "ஹே விஜய் உன்னை dc மேடம் கூப்பிட்டாங்களாம்".

வரேன்னு போய் சொல்லுங்க தாத்தா , அப்புறம் நீங்க ஏன் வந்தீங்க யார்ட்டயாச்சும் சொல்லி விட்ருக்கலாம்ல .

இல்ல பா மிர்னு குட்டி என்ன தான் தனியா வந்து உன்ன கூட்டிட்டு வர சொல்லுச்சு .

அவன் மனதினுள் அந்த பூசணிக்கா இப்போ என்ன பண்ணபோதோ என்று புலம்பியவாரே சென்றான்.

Mr.விஜய் பிரின்சிபால் சொன்னாங்க இந்த அலுமினி மீட் organise பண்றதுல நீங்க ஹெல்ப் பண்ணுவீங்கன்னு பட் நா அதை விரும்பல சோ பெட்டெர்  any of us should quit doing this work you or me.

மிர்னு நா.. "excuse me Mr.Vijay better call me Madam or Mirna, I have some reputation out over here"

Sorry Madam, பட் நீங்க இப்போ டெபுடி கலெக்டர் அ வந்திருக்கிங்களா இல்ல பழைய ஸ்டுடென்ட் அலுமினி அட்டென்ட் பண்ண வந்த ஸ்டுடென்ட்டா வந்திருக்கிங்களா .

ஏன் பழைய ஸ்டுடென்ட்டா தான் வந்திருக்கேன், அப்ப நான் உங்கள ஏன் பிரியந்த கூப்பிட்ற மாறி கூப்பிட்றதுல உங்களுக்கு என்ன problem .

Mr.விஜய் ....

ஹே நிப்பாட்டு அது  என்ன Mr போட்டு கூப்பிடுற இப்போ நாம நம்ம ஈகோஸ் தள்ளி வச்சிட்டு கொஞ்சம் வேலையை பாக்கலாம் நான் இப்போ இத சொன்னதும் நம்ம james சார்காக தான் ஏன்னா அவருக்கும் chairman சார்கும் நீனா ரொம்ப புடிக்கும் அதுவும் இப்போ எல்லா பாட்ச்க்கும் உன்ன தான் எக்ஸாம்பிள் சொல்லி ஏகோராஜ் பண்ணறாரு சோ ஈகோவ ஒதுக்கி வச்சிட்டு வா மிர்னு .

விஜி தம்பி james சார் உன்னையும் மிர்னு குட்டியையும் அவங்க வீட்டுக்கு வர சொன்னாரு அது உங்க ரெண்டு பேரையும் chairman பாக்கணுமாம்.

இதோ வரோம் தாத்தா , அப்புறம் தாத்தா உங்க பேரன் என்ன பன்றான் நான் சேத்துட்ருக்க வேலை புடிச்சிருக்கமா , ரொம்ப குஷியா போய்ட்ருக்கான் தம்பி அவன் ஆசை பட்ட வேல வேற நானும் இப்போ நிம்மதியா இருக்கேன் தம்பி அவனை பத்தி கவலை இல்ல.

தாத்தா பாட்டி உடம்பு இப்போ பரவால்லையா,

நல்லா இருக்க டா மிர்னு குட்டி.

அப்பொழுது சிரித்து கொன்டாள் மிர்னா. அதை பார்த்த விஜய் மெய் மறந்து போனான் . அவன் நீண்ட நேரமாய் தான் தொலைத்துவிட்டதாக நினைத்த மிர்நுவை பார்த்த மகிழ்சியில் திளைத்த பொழுது

"ஹை எங் மேன் எப்டி இருக்க " என்னும் கணீர் குரல் அவனை நிகழ் காலத்துக்கு கொண்டு வந்தது .

I am fine Sir, Bless Me. "may god shower all his blessings to you my child".

சார் என்ன மறந்துட்டீங்க எப்பவுமே உங்களுக்கு அவன் தானே பெஸ்ட் ஹ்ம்ம் போங்க

"ஹே எங்க angelகு இவ்ளோ கோவம் வருது இன்னும் ஹ்ம்ம் "

ஹே james சார் எப்டி இருக்கீங்க மேடம் எங்க

"இதோ வந்துட்டேன் மிர்னு எப்டி இருக்க அம்மா அப்பாலாம் நல்லா இருக்காங்களா "

ஹ்ம்ம் பைன் மேடம் பட் அம்மாவை பத்தி தான் தெரியும்ல நான் வேளைக்கு போயிடு திரும்பி வரதுக்குள்ள எங்க சாமி எல்லாரையும் ஒரு வழி பன்னிறாங்க. ரொம்ப பயப்புடறாங்க மேடம் பட் அப்பா தான் எனக்கு சப்போர்ட் பண்ணிட்டு இப்போ அம்மாட்ட டெய்லி திட்டு கேட்டுட்டு இருக்கு .

"இன்னும் அப்பாக்கு மட்டும் மரியாதை குடுத்து பேச தெரில உனக்கு "

அட போங்க சார் அதெல்லாம் நான் சின்ன புள்ளையா இறுக்கப்பவே மாத்திருக்கணும் இப்போல்லாம் மாத்திக்க முடியாது பழகிருச்சு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.