(Reading time: 14 - 27 minutes)

"ஹ்ம்ம் விஜய் தென் tell me how's your business going on branches bangalore,mumbai லாம் ஓபன் பண்ணிட்டா போல குட்".

ஆமாம் சார் அப்பறோம் இந்த இயர் பெஸ்ட் enterpreneur அவார்ட கொடுக்குறாங்க டெல்லி போகணும் சார் நெஸ்ட் month .

குட் விஜய் கீப் கோயிங் எங்க ஸ்டுடென்ட்ஸ் இந்த அளவு முன்னேர்நத பாக்கும் போது பெருமையா இருக்கு அப்பறோம் இந்த ஐடியா குடுத்த உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப தேங்க்ஸ்.

சார் இதெல்லாம் நீங்க சொல்லனுமா எங்களுக்கே எங்க பழைய friends எல்லாரையும் பாக்கணும் போல இருந்துச்சு அதுனால இந்த பிளான் தோணுச்சு .

விஜய் நாளைக்கு 12th ஸ்டுடென்ட்ஸ் அப்புறம் அவங்க பரென்ட்ஸ் எல்லாரும் வருவாங்க அப்போ ஒரு ஸ்பெஷல் கெஸ்ட் பேச வராங்க அவங்க எங்களோட பழைய ஸ்டுடென்ட்ஸ் எல்லாரையும் அட்ரஸ் பண்ணுவாங்க அதோட ப்ரோக்ராம் முடிச்சிடலாம்னு எங்க பிளான் இதுல வேற ஏதாவது உங்களுக்கு ஐடியா இருக்கா.

"சார் நாங்க எங்க friends எல்லாரும் சேந்து நம்ம ஸ்கூலுக்கு  ஒரு கிப்ட் பண்ணராமரி ஆக்ட் பிரேபாரே பண்ணிட்டு இருக்காங்க அடுக்கு மட்டும் கொஞ்சம் பெர்மிஸ்ஸின் வேணும் "

"சார் ப்ளீஸ் அதுக்கு permission  கொடுக்காதீங்க வர கெஸ்ட் முன்னாடி நம்ம ஸ்கூல் இமேஜ் ஸ்பாயில் ஆயிரும் "

சேரி அட பத்தி நம்ம ஸ்டுடென்ட்ஸ் எல்லார்ட்டையும் டின்னர் அப்போ பேசி முடிவு பண்ணலாம் . இப்போ சொல்லுங்க நீங்க ரெண்டு பேரும் அடுத்து என்ன பண்ண போறீங்க .

nothing special sir, asusal லைப் அப்டியே போக வேண்டியது தான்.

மிர்னு நீ எப்போ கல்யாணம் பண்ணிக்க போற . mercy மாடமின் இந்த திடீர் கேள்வியில் அதிர்ந்தது விஜய் மட்டும் தான் மிர்னாவோ

"எதுக்கு மேடம் கல்யாணம் பண்ணனும் "

உன்னோட உன் லைப் அ ஷேர் பண்றதுக்கு ஒரு ஆள் வேண்டாமா, அப்புறம் உன் சுக தூக்கத்துல உனக்கு சப்போர்ட் பண்ண ஒரு ஆள் வேண்டாமா.

"அதுக்கு எதுக்கு மேடம் கல்யாணம் பண்ணனும் இப்பவும் எனக்கு அதெல்லாம் ஏன் அப்பா அம்மா மூலமா கெடச்சிட்டு தானே மேடம் இருக்கு "

அவங்களுக்கு அப்புறம்....... என்று james வினவ

"அதுவே பழகிடும் சார்"

மிர்னு இயற்கையோட எதார்த்தத்தை நீ மாத்த முடியாது மா உனக்கு ஒரு ஆண் துணை வேண்டும் .

"இல்ல மேடம் நான் ஒரு பெரிய சூடு பட்ட பூனை அதுவும் பல வருஷத்துக்கு முன்னாடி பட்ட சூடு இன்னும் மறக்கவும் முடில மறைக்கவும் முடில அந்த சூட்டுநாள தான் என்னால கல்யாணம் அப்படின்ற ஒன்னை நெனச்சு கூட பாக்க முடில "

james "அப்டி என்ன தான் angel உன் லைப்ல நடந்துச்சு "

இந்த பேச்சில் ஒன்றி போய் இருந்த mercy , james இருவரும் விஜய் இன் முக மாறுதலை கவனிக்கவில்லை ஆனால் chairman Peter அவனுடைய முக மாறுதலை கண்டுபிடித்து விட்டார்.

comeon   எங் மேன் நாம வெளில போய் பேசலாம் . சேரி சார் வெளில போகலாம் . விஜய் ஒரு லாங் டிரைவ் போகலாமா .

இங்க வெயிட் பண்ணுங்க சார் நான் போய் கார் எடுத்துட்டு வரேன் .

angel  சொல்லு உங்க 12th  farewell  போது என்ன நடந்தது . எப்படி தெரியும்னு பாக்குறியா உன்  அப்பா  தான்  சொன்னாங்க . farewelகு அப்புறம் மிர்னா வோட போக்கே மாறிருச்சு அவ அம்மாவுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அவளோட கொழந்ததனமே சுத்தமா இல்லாம போச்சுன்னு ரொம்ப பீல் பண்ணாரு டா.

ரொம்ப தேங்க்ஸ் சார் என் மேல இவ்ளோ concern  வச்சிருக்கதுக்கு பட் அப்பா கண்டுபிடிச்சது கரெக்ட் தான் அதுக்கு காரணமும் விஜய் தான் .

தே நேரம் chairman விஜயிடம் பேச ஆரம்பித்தார் . ஹ்ம்ம் விஜய் tell me what is bothering you now.

Sir I Love Mirna right from my schooling எனக்கு அவளோட bubbliness ரொம்ப புடிக்கும் farewell அப்போ friends கூட சேந்து அவளை கிண்டல் பண்ணி பேசிட்டு இருந்தோம் அப்போ அவ அந்த பக்கம் வந்திருக்கா வந்தவ அதை கேட்டுட்டா. அதுவும் அவளோட weak பாயிண்ட் அது தான் தெரியாம விளையாட்டு தனமா நடந்துக்கிட்டேன் . அப்போ அவ முகத்தை பார்த்துட்டு நொந்துட்டேன். அதுக்கப்புறம் அவள்ட பேசவும் இல்ல பாக்கவும் இல்ல சார்.

தப்பு பண்ணிட்ட விஜய் அப்பவே பேசி அவளை சமாதானபடுத்திருக்கணும் இப்போ அவளை பாரு அவளை சுத்தி ஒரு வெளி உருவாக்கிட்டா அதவிட அவ ரொம்ப இறுக்கமா இருக்குறமாரி காட்டிக்க ட்ரை பண்ணுறா. அது அவளுக்கு நல்லதில்லை .இந்த பிரச்னைக்கு காரணமாய் இருந்த நீயே சரி பண்ணு. என்ன பண்றது சார், பேசி தீர்க்க முடியாத விஷயம் எதுவும் இல்ல விஜய் so show your feelings for her frankly without any hesitation.

ஓகே சார் , இன்னைக்கே பேசுறேன். தட்ஸ் மீ பாய் கம் லெட்ஸ் move .

தே நேரம் jamesடம் மிர்னா இதையெல்லாம் சொல்லி கொண்டிருந்தாள்.மிர்னு நீங்க அப்போ சின்ன குழந்தைகள் இல்ல அவன் விளையாட்டுக்கு பேசுனாங்கறத கூட புரிஞ்சுக்க முடிலய உன்னால. இல்ல சார் யாரு பேசியிருந்தாலும் சே போங்கன்னு போயிருப்பேன், ஆனா விஜய் அவங்க கூட சேந்து பேசிட்ருந்தான் அப்புறம் வந்து எனக்கிட்ட பேசவும் இல்ல அப்போ அவனும் நா குண்டா இருக்கேன் நல்லா இல்லைனு தானே நெனச்சிருக்கான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.