(Reading time: 17 - 33 minutes)

தொடர்கதை - யாரவள் யார் அவளோ? - 06 - ராசு

Yar aval yaar avalo

காரில் சென்று கொண்டிருந்த முகிலன் தங்கையின் வீட்டில் நடந்ததையே நினைத்துக்கொண்டிருந்தான்.

விடைபெறும் நேரத்தில் தங்கையின் கணவன் பிரபாகரிடம்

“போயிட்டு வர்றேன் மாப்பிள்ளை.” என்றான்.

“சரிங்க மச்சான்.”  

என்றவனை ஏக்கத்துடன் பார்த்தான்.

“போதுங்க. என் அண்ணன் ஏற்கனவே நொந்து போயிருக்கு. இதில் நீங்களும் படுத்தாதீங்க.”

கணவனிடம் கண்டிப்புடன் கூறினாள் நித்திலா.

அவன் என்னவெனறு புரியாமல் தன் மனைவியை ஏறிட்டான்.

அவள் சைகையா

...
This story is now available on Chillzee KiMo.
...

வங்கடா. பிரபா ரொம்ப ரொம்ப நல்லவன். அவன் உன்னை நல்லாப்பார்த்துப்பான்.”

அவன் தங்கைக்கு எடுத்துச்சொன்ன பிறகுதான் அவள் நிம்மதியானாள்.

“அப்பா பிரபாவோட போட்டோவை உன்கிட்டே காண்பிச்சாரா?”

அவள் இல்லையென தலையாட்ட அவன் தனது கல்லூரி காலத்தில் எடுத்த போட்டோவில் அவனைக் காண்பித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.