(Reading time: 17 - 33 minutes)

அவள் முகம் மலர்ந்த விதமே அவளுக்கு பிரபாகரை பிடித்துப்போய்விட்டது என்று புரிந்தது.

அடுத்த கணம்தான் உரைத்தது.

பிரபாகருக்கு இந்த திருமணம் செய்ய விருப்பம் இருக்குமா இல்லையா என்று தெரியாமல் நான் பாட்டிற்கும் தங்கையின் மனதில் ஆசையை விதைத்துவிட்டேனே.

மன சங்கடத்துடன் நண்பனை காணச்சென்றான்.

அவனைக்கண்டதுமே மச்சான் என்று ஆவலாகக் கட்டிக்கொண்டவனைக் கண்டதும் அவனுக்கு கண்ணீரே வந்துவிட்டது.

என்னவென்று விசாரித்தவனிடம் அவன் உண்மையைக் கூற அவன் கடிந்துகொண்டான்.

அவனின் தங்கை என்று தெரிந்த உடனே அவன் சம்மதம் சொல்லிவிட்டதாகக் கூறினான்.

“உன் தங்கைன்ன உடனே நான் சந்தோசத்தில் சம்மதம் சொல்லிட்டேன். எனக்கு உன்னை அத்தனை பிடிக்கும். நீ என்னடான்னா சந்தேகத்தோட என்னைப் பார்க்க வர்றே. உன்னை என்ன ச

...
This story is now available on Chillzee KiMo.
...

ினோத். அவனுக்கு அதற்குள் விசயம் தெரிந்துவிட்டது என்று புரிந்தது.

பின்னேயே பிரபாகரும் வந்துவிட்டான்.

அவனது அறைக்குள் மூவரும் நுழைந்தனர்.

தன் நண்பர்களின் அன்பு கண்டு முகிலனின் மனம் நெகிழ்ந்தது.

“சாரிடா முகில். உன்னை நாங்க சரியா புரிஞ்சுக்காம கஷ்டப்படுத்திட்டோம்.”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.