(Reading time: 17 - 33 minutes)

அவளுக்கு வெளிநாட்டிலேயே செட்டில் ஆக வேண்டும் என்று ஆசை.

இப்போது அவளது தந்தை அவனை விட ஒரு பணக்காரனாய் அழகனாய் ஒரு வரன் கொண்டு வந்திருக்கிறார்.

இப்போது முட்டாள்தனமாய் நடந்துகொள்ள அவள் தயாராயில்லை.

“அது எப்படித்தான்? உங்களுக்கும் உங்க அப்பாவுக்கும் ஏதாவது பிரச்சினைன்னா மட்டும்தான் என் ஞாபகம் வருமா? நான் ஒன்னும் ஆயா வேலைப்பார்க்க தயாராயில்லை. அதுக்குன்னே ஒருத்தியிருப்பா. போய் அவளைப்பாருங்க.”

“அவ யாரு ஸ்ருதி. சொல்லு.”

“நீங்க என்ன கேட்கறீங்க? புரியலை.”

“ஆயா வேலைப்பார்க்க ஒருத்தி கிடைப்பான்னு சொன்னேல்ல. அவ யாரு?”

“என்னைக் கேட்டா? உங்ககிட்ட இருக்கிற பணத்துக்கு நீங்க எத்தனை பேரை வேணாலும் ஆயா வேலை பார்க்க கூப்பிடலாம். என்கிட்டே எதுக்கு கேட்கறீங்க?”

அலட்சிய தொனியி

...
This story is now available on Chillzee KiMo.
...

ார்.

அவன் சுருதியைச் சந்திக்கப் போகிறேன் என்றதுமே தடுத்திருப்பார். ஆனால் அவளுக்கு கல்யாண ஏற்பாடு நடந்துகொண்டிருந்தது அவரின் அண்ணி வாயிலாக அறிந்ததும்தான் மகனை அவர் தடுக்கவில்லை.

“அம்மா!”

தன் அறையின் வாசலில் நின்றுகொண்டு கேவலுடன் அழைக்கும் மகனை அதிர்ச்சியுடன் பார்த்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.