Page 4 of 4
அவள் சொல்வதை கேட்டு ரசித்து கொண்டிருந்த இந்துவை ஒரு பார்வை பார்த்து விட்டு,
"அது என்ன ரஞ்சனி, சஞ்சீவ் கடு கடு ன்னு இருக்க மாட்டார்ன்னு சொன்னீங்க... அவருக்கு கோபமே வராதா என்ன?" என்றாள் வீணா.
இல்லை என்பது போல் தலை அசைத்த ரஞ்சனி, சிறிது யோசித்து விட்டு,
"சஞ்சீவுக்கு எப்போதாவது தான் கோபம் வரும்.. அதுவும் கூட சாதாரணமாக உடனே போயிடும்.... ஆனால் நான் அவனை ரொம்ப கோபமா பார்த்தது விஜய்யோட கல்யா
...
This story is now available on Chillzee KiMo.
...
- Aadhi
{kunena_discuss:29}