(Reading time: 12 - 23 minutes)

தொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 05 - சித்ரா

Tamilukku amuthendru per             

வன் கண்களில் தெரிந்த கிண்டலை கண்டும் காணாமல் ,நடக்க ஆரம்பித்தாள் !

வீட்டின் கேட் தாண்டி பக்கத்து சந்தில் திரும்பி நடக்கும்வரை அவர்களிடையே பேச்சு இல்லை !

''டிவி..ல ..என்ன பார்ப்பீங்க ''

கேட்ட அவனை ஒரு சின்ன நமுட்டு சிரிப்புடன் பார்த்துவிட்டு ''சீரியல்ஸ் தான் ,சீரியல் பார்கலைனா எனக்கு தலைவலி வந்திடும் ,எவ்ளோ இன்ட்ரெஸ

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்னான்னா ,தெரிஞ்சி தன் பசங்களுக்கு கெடுதல்ன்னு யாரும் செய்யறது இல்லை ,

தெரிஞ்சு செய்தாலும் ,தெரியாம செய்தாலும் கெடுதல் ,கெடுதல் தான்! ,

அப்படி பட்ட சூழ்நிலையில் சிக்கி இருக்கும் பசங்களுக்கு அதை விட்டு வெளியே வர ஒரு வாய்ப்பு கொடுப்பது ,ஸ்கூல் ஆக தான் இருக்க முடியும் !

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.